ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல் -  நூல்களைப் பேசுவோம்!

நாள்:       16  செப்டம்பர்  2022 (வெள்ளிக்கிழமை )
நேரம்:    இரவு 8:00 - 10:30 மணி (கனடா ரொறன்ரோ)

நூல்களைப் பேசுவோம்:

பேசுநூல்:           ‘டாக்டர் சப்மன்  வைத்திலிங்கம் – (1843-1900)’
நூலாசிரியர்:      பேராசிரியர் அ. சின்னத்தம்பி

(யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் எஸ்.எவ்.கிறீன்    தொடக்கிய மருத்துவக் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றிய வைத்திய மேதையின் வாழ்வும் பணிகளும்)

பேசுபவர்:  எழுத்தாளர் க.சண்முகலிங்கம்

Join Zoom Meeting

Meeting ID: 847 7725 7162
Passcode: 554268

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>