* விம்பம்* ஏற்பாட்டில், எதிர்வரும் சனி , இலண்டனில் 2 நூல்கள் அறிமுகமும், “இலங்கையின் பொருளாதரம்” நூல் வெளியீடும்!

அமர்வு -01
நூல் அறிமுகம்:
தலைமை - பூங்கோதை ஶ்ரீகரன்
*தாயகக் கனவுகள்
அருண்மொழிவர்மன்
உரை- கோகுல ரூபன்

*இலங்கையுடனான ஆயுத வர்த்தகம்
தமிழில்- திருவேணி சங்கமம்
உரை - தோழர் வேலு

அமர்வு-2

நூல் வெளியீடு:
*இலங்கையின் பொருளாதாரம்
- அ. வரதராஜா பெருமாள்

தலைமை
- பால சபேசன்

உரை -
எம். சூரியசேகரம்
ரவி சுந்தரலிங்கம்
எப். எம். பாயிஸ்

On 3rd September 2022-
Saturday 5.00 pm to 8.00 pm
At Trinity Centre, London E12 6SG

அனைவரையும் அழைக்கிறோம்!

Contact: K K Rajah: 07736 908 421,
S Santhan:07883 573 337
M.Fauzer: 07817 262 980

Mahroof Fauzar <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>