அன்புடையீர்,

நூல் வெளியீட்டு விழா!

யூலை மாதம் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் நான் எழுதிய கட்டுரைச் சாரல், கதைச்சாரல், Non-Profit Know-How ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்படவுள்ளன. இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். நிகழ்வு நடைபெறும் இடம் : பண்டிதர் ம. செ . அலெக்ஸ்சாந்தர் அரங்கம் The Scarborough Civic Centre , 150 Borough Dr, Scarborough, ON M1P 4N7. உங்கள் வழமையான ஊடக ஆதரவுக்கு மிகவும் நன்றி.

அன்புடன்
அகணி சுரேஸ்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.