Join Zoom Meeting

Meeting ID: 810 8733 4304
Passcode: 521902

நடு இணைய இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும், நடு பதிப்பக வெளியீட்டாளருமாகிய திரு. கோமகன் அவர்களை நினைவு கூரும் முகமாகவும், நடு சஞ்சிகையின் அச்சு பிரதியான 50 வது இதழை கனடாவில் வெளியிடும் முகமாகவும், எதிர்வரும் ஜூலை 16 ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுரோவில் கூட்டம் ஒன்று கோமகனின் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரொறன்டோ நேரம் :- மாலை 5.30 மணி
லண்டன் நேரம் :- இரவு 10.30 மணி
ஐரோப்பிய நேரம் :- இரவு. 11.30 மணி
இலங்கை நேரம்:- காலை 3.00 மணி ( ஞாயிற்று கிழமை )
அவுஸ்ரேலிய நேரம். காலை 7.30 மணி ( ஞாயிற்று கிழமை )

அக்கூட்டத்தினை 'பதிவுகள்' இணைய இதழ் ஆசிரியரும், எழுத்தாளருமாகிய வ. ந. கிரிதரன் தலைமையேற்று நெறிப்படுத்த உள்ளார்…
மேற்படி கூட்டத்தில் கோமகனின் நண்பர்களும் எழுத்தாளர்களுமாகிய

1) ஶ்ரீரஞ்சனி
2) செல்வம் ( காலம் சஞ்சிகை )
3) ஜயகரன்
4) கோமகனின் பால்ய கால நண்பர்கள்

என பலரும் உரையாற்ற உள்ளனர்.

உலகெங்கும் வாழுகின்ற கோமகனின் நண்பர்கள், எழுத்தாளர்கள் பார்பதற்கும், கருத்துரைப்பதற்கும் ஏற்ற வகையில் மேற்படி நிகழ்வு, ஜூம் செயலி மூலமும் இணைக்கப்படவுள்ளது.  கீழே உள்ள லிங்கினை குறிப்பிட்ட நேரத்தில் அழுத்தி நிகழ்வில் கலந்து கொள்ளலாம்…

Zoom meeting
Topic: கோமகன் நினைவும், “நடு “ மாதாந்த சஞ்சிகை 50 வது இதழ் வெளியீட்டு நிகழ்வும்..
Time: Jul 16, 2022 05:30 PM Eastern Time (US and Canada)
Join Zoom Meeting

Meeting ID: 810 8733 4304
Passcode: 521902