ஈழத்து இலக்கிய உலகின் மூத்த படைப்பாளியும்  மல்லிகை ஆசிரியருமான ( அமரர் )  டொமினிக் ஜீவா வின் 95 வது  பிறந்த தினம்  27.06.2022  திங்கட் கிழமை.    அன்றைய தினம்   You tube நேரலையில் இலங்கை நேரம் காலை 7.00 மணிக்கு எழுத்தாளர் லெ,முருகபூபதி அவர்களுடனான  உரையாடல் நடைபெறும்.  உரையாடுபவர் மேமன்கவி.