BOOK EXHIBITION - WEMBLEY
26TH JUNE 22- SUNDAY
Time: 10am to 8pm

We cordially invite you to a book exhibition with 500 titles.

London Tamil Centre
253, East Lane,
Wembley,
Middlesex,
HAO 3NN

Available train service on Sunday:
Jubilee line - Wembley Park, bus 483 towards Harrow then bus 245 Alperton.
Bakerloo line - North Wembley Station, walk 3mins

On Sunday, there is free parking at the by-roads.

நூல் கண்காட்சி அரங்கில்
புதிய நூல்களின் அறிமுகங்கள், எழுத்தாளர்களின் உரைகள், சந்திப்புகள், கலந்துரையாடல்கள் இடம் பெற உள்ளன.

நிகழ்வு -1 - காலை 11.30
உரை- மு.நித்தியானந்தன்( இங்கிலாந்து)
எச். எச். விக்கிரமசிங்க ( இலங்கை)
கனகா கார்மேகம் ( அவுஸ்ரேலியா)

நிகழ்வு - 2 - பகல் 2.30
உரை - பொ. கருணாகரமூர்த்தி

நிகழ்வு - 3 - மாலை 4.00
உரை - பி. ஏ. காதர்

நிகழ்வு - 4 - மாலை 5.00
உரை - கமலாலயன் ( தமிழ்நாடு)

உங்களை அழைக்கிறோம்! இவ்வறிவித்தலை பகிர்ந்து கொள்ளுங்கள்.....

More information - Subram Suresh 07951 847840 , Mathavi Sivaleelan 07828 056896, Haran - 07988 826507, M.Fauzer 07817262980

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.