பயணம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்ள வழிவகுக்கிறது. ஏதோ போனோம் வந்தோம் என்றில்லாமல் ஒவ்வொரு பயணமும் வரலாறாய் பதிவு செய்யப்பட வேண்டும். இனிய நந்தவனம் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு பயணமும் வரலாறாக்கப்படுகிறது.

அந்தமான் பயணத்தின் முக்கியமான நிகழ்வு அந்தமான் தமிழர் சங்கத்தோடு இணைந்து இலக்கிய சந்திப்பு, விருது வழங்குவது, சுற்றுலாவில் கலந்துகொள்பவர்களின் திறமை அங்கிகாரம் செய்து வாய்ப்புகள் வழங்கி கெளரவப்படுத்துவது இப்படியான நிகழ்வுகளால் பயணத்தை மறக்கமுடியாத அனுபவமாகவே அமைத்துத் தருகிறோம்.

இனிய நந்தவனம் இலக்கியசுற்றுலா என்பது காலம் கடந்தும் வரலாற்றில் நிலைத்திருக்கும் என்பதும் உண்மையே.

தற்போது வருகின்ற ஆகஸ்டு மாதம் அடுத்தப்பயணத்திற்கு தயாராகிறோம். அந்தமானின் அழகைக்கானவும், இலக்கிய சந்திப்பில் கலந்துகொள்ளவும். விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம் மே 5 க்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.