அன்புடையீர் வணக்கம். 28 பெண் ஆளுமைகள் பற்றிய எனது புதிய நூல் யாதுமாகி ( மின்னூல் ) இம்மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் வெளியிடப்படுகிறது. இயலுமானால் உங்கள் நாட்டின் நேரம் கணித்து இணைந்துகொள்ளவும். யாதுமாகி விரைவில் கிண்டிலில் வெளியாகவிருக்கிறது. அதன் இணைப்பினை பின்னர் தங்களுக்கு அனுப்பிவைக்கின்றேன். இந்நிகழ்வில் இணைந்து சிறப்பிக்குமாறு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன். மேலதிக விபரங்களை பின்வரும் அக்கினிக்குஞ்சு இணைய இதழில் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
நன்றி.
அன்புடன்
முருகபூபதி

https://akkinikkunchu.com/?p=200653

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/89679356153?pwd=Kyt6MUtyOU8ralBoWk9IK1JXQ3F0Zz09

Meeting ID: 896 7935 6153
Passcode: 557776

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.