'இலக்கியவெளி' நடத்தும் இணைய வழிக்கலந்துரையாடல் - அரங்கு 16: “தமிழ்ப் படைப்புலகில் செ. கணேசலிங்கன்”

 சிறப்புப் பேச்சாளர்கள்:

 லறீனா அப்துல் ஹக் (விரிவுரையாளர், மொழித்துறை, சபரகமுவ பல்கலைக்கழகம்)

 விஜிதா திவாகரன் (விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்)

 பேராசிரியர் செ.யோகராசா

 தி.ஞானசேகரன் (ஞானம் சஞ்சிகை பிரதம ஆசிரியர்)

 

ஒருங்கிணைப்பு: கலாநிதி நா.சுப்பிரமணியன்

 நாள்: ஞாயிற்றுக்கிழமை 02-01-2022

நேரம்:

 இந்திய நேரம் - மாலை 7.00

இலங்கை நேரம் - மாலை 7.00

கனடா நேரம் - காலை 8.30

இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30

 

வழி: ZOOM, Facebook

 Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

Facebook live:

https://www.facebook.com/ilakkiyavelicom/

 மேலதிக விபரங்களுக்கு: அகில் சாம்பசிவம் - 001416-822-6316

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.