ஜூலை 1983 நினைவுகளும் - பதிவுகளுமான Zoom வழியான கலந்துரையாடல் !

இந்தக் கலந்துரையாடல் , 1983 ஜூலை -இலங்கையின் அரசியல் , சமூக வரலாற்றில் தோற்றுவித்த விளைவுகள், அதன் போக்குகள் பற்றிய ஒரு அரசியல் , சமூக கலந்துரையாடலாகும்! இந்த கலந்துரையாடலில் , உங்கள் அனுபவங்கள் , கருத்துக்கள், பார்வைகளை பகிர்ந்து கொள்ள முடியும்!

இந்த நிகழ்வில் பங்கு கொண்டு , பேச விரும்புவோர் சனி (24 ஜூலை மாலைக்கு முன் )
தொடர்பு கொள்ளுங்கள்!

38 வருடங்கள்…. அரசியல் தொடர்ச்சிகள்…. சமூக விளைவுகள்…… 25 ஜூலை 2021 ( ஞாயிறு) 3.00 PM London, 4.00 PM Europe ,7.30 PM Sri Lanka& India, 10.00 AM Canada Zoom

தொடர்புகளுக்கு M.Fauzer 0044 7817262980 Email - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆர்வமுள்ளோர் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.