திருப்பூர் சக்தி விருது 2021 விழா

7/3/2021 , மதியம் 4-7 மணி , காமாட்சியம்மன் கல்யாண மண்டபம், ( பழைய பேருந்து நிலையம் பின்புறம் ) திருப்பூர்

திருப்பூர் சக்தி விருது 2021 ( 17ம் ஆண்டில்) : இவ்வாண்டு விருது பெறுவோர் : எழுத்தாளர்கள் , கல்வியாளர்கள், பிற துறையினர்

படைப்பிலக்கியம்:
புதிய மாதவி , மும்பாய்.,ராஜலட்சுமி பாண்டிச்சேரி,
கிருத்திகா பொள்ளாச்சி, தேவகி ராமலிங்கம், சென்னை.
பொற்கொடி சென்னை, வான்மதி சென்னை.,
பிரபாவதி சுகுமார் கோவை,அம்பிகாவர்ஷினி மதுரை , பா.தென்றல் காரைக்குடி, ஜெயஸ்ரீ கோவை
 ஜெயா வேணுகோபால் தர்மபுரி, மங்கை கோவை,
,உமாராணி விழுப்புரம், பவித்ரா நந்தகுமார்,
 ஆரணி இரா.பிரபா பாண்டி, கமலம் சுப்ரமணியம் , கொடுவாய், அறச்செல்வி கோவை , சரஸ்வதி சண்முகம் திருப்பூர்

பிற துறைகள்;
பத்மாவதி , கோவை ( மொழிபெயர்ப்பு )
சரிதா, ஈரோடு ( கதை சொல்லி )
எஸ். கிரிஜா , திருப்பூர் ( மாடி வீட்டுத் தோட்டம் )
ஜெயம் லட்சுமணன்  ( பதிப்பகம் )
வள்ளி ரவிதமிழ்வாணன் ( பதிப்பகம் )

அயலகம்:
கிருத்திகா, சிங்கப்பூர்.,.. சந்திரவதனா ஜெர்மனி.,  ஹேமா சிங்கப்பூர் ., விமலா ரெட்டி மலேசியா

விழா ஏற்பாடு :
திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம் & kanavu vattam
தலைமையும் பரிசளிப்பும் :  “ திரு. கேபிகே செல்வராஜ்  தலைவர் , ( திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம் )

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.