- இந்நிகழ்வு பற்றிய அறிவித்தலைத்தவறவிட்டுவிட்டோம். வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இங்கே பிரசுரமாகின்றது. -பதிவுகள் -

திருமதி மைதிலி தயாபரனின் படைப்புக்கள் ஓர் அறிமுகம்.

'01.03.2015
பி.ப 3 மணி
அழகியற் கல்லுாரி திருமறைக்கலாமன்றம்.
டேவிட் வீதி, யாழ்ப்பாணம்.

தலைமை – வேலணையூர்-தாஸ்  

உரைகள் -இ.வினோத்,   சத்தியபாலன்,   ந.குகபரன்,    சி. ரமேஸ்,      மைதிலி தயாபரன்..

ஏற்பாடு..யாழ் இலக்கியக்குவியம்
இலக்கிய ஆர்வலர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.