எழுத்தாளர் சல்மா

காலம்- 18 ஜுன் 2013 (புதன்), மாலை 6 மணி
TRINITY CENTRE,EAST AVENUE
EASTHAM- E12 6SG

ஆளுமைமிகு ஒரு கவிஞராக அறியப்பட்ட ஒரு பெண்ணின் கதை. ஆயிரமாயிரம் பெண்களின் அவலச் சூழலின்மீது கதைகதையாய் விரியும் ஒரு ஆவணத் திரைப்படம். எழுத்தாளர் சல்மா இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்.குறும்பட இயக்குனர்களான நெல்சன்,குவேரா சிவலிங்கம் ஆகியோர் நிகழ்வினை வழிப்படுத்துகிறார்கள். வேலை தினமாதலால், உங்கள் நேரத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும். நன்றி

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.