| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| கடன் தருவோம்! |  
| 
  நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு 
இங்கே அழுத்துங்கள்
 |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழர் சரித்திரம் |  
| 
             சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |  
|   |  
|   |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் 
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |  
| Download Tamil Font |  
|   |  | 
| அறிவித்தல்! |  
| 
புது டெல்லி: வடக்கு வாசலுக்கு 
வருக! வருக! ஆதரவு தருக! தருக! -
கி.பென்னேஸ்வரன் -
  அன்பு 
நண்பர்களுக்கு வணக்கம். தலைநகரில் நடைபெறும் கலை மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் 
தொடர்பான பதிவுகளை ஒவ்வொரு வாரமும் வடக்கு வாசல்
இணையதளத்தில்  தலைவாசல் 
என்னும் பெயரில் ஒரு தனி இணைப்பாக வெளிக் கொண்டு வருவதாக 
அறிவித்து இருந்தோம். அந்த முயற்சியின் முதல் அடியாக இந்த வாரம் ஏப்ரல் இறுதி 
வாரத்தில் இருந்து மே மாதம் முதல் வாரம் வரை எங்களுக்குக் கிட்டிய நிழற்படங்கள் 
மற்றும் செய்திகளை வைத்து இந்தப் பக்கத்தைத் துவக்கி இருக்கிறோம். 
 தற்போதைக்கு டெல்லியில் நடந்த நிகழ்வுகளைப் பதிவேற்றம் செய்திருந்தாலும் வரும் 
வாரம் முதல் உலகனைத்தும் உள்ள தமிழ் அமைப்புக்கள், கலைஞர்கள் மற்றும் 
படைப்பாளிகளின் நிகழ்வுகள் குறித்த பதிவுகளை இங்கே வலையேற்றம் செய்ய இருக்கிறோம்.
 
 http://www.vadakkuvaasal.com என்னும் எங்கள் தளத்துக்கு நீங்கள் வருகை புரிந்தால் 
தலைவாசல் என்னும் பெயரில் இந்தப் பக்கங்களை நீங்கள் பார்க்கலாம்.
 
 இதுதவிர ஏற்கனவே ராகவன் தம்பி பக்கங்கள் என்னும் பெயரில் என்னுடைய பதிவுகளை 
முகப்புப் பக்கத்தில் எழுதி வருகிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும் அன்பும் ஆதரவும் 
கலந்த ஊக்க வார்த்தைகள் எங்களுக்குக் கிட்டி வருகின்றன.
 
 http://www.vadakkuvaasal.com என்னும் எங்கள் இணைய தளத்துக்கு வருகை புரிந்து 
ஒவ்வொரு வாரமும் நாங்கள் பதிவேற்றும் தலைவாசல் பக்கங்களை வாசிக்குமாறு 
கேட்டுக்கொள்கிறோம்.
 
 தலைநகர் மட்டுமல்லாது உலகம் முழுமைக்கும் உள்ள படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் 
தமிழ் அமைப்புக்கள் இந்தப் பக்கத்தை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் 
தொடர்பான பதிவுகளை நிழற்படங்களுடன் அனுப்பி வைத்தால் தலைவாசல் பகுதியில் 
மகிழ்ச்சியுடன் வெளியிடுவோம். இயன்றவரை தமிழிலேயே நிகழ்ச்சிகள் பற்றிய 
குறிப்புக்களை அனுப்ப வேண்டுகிறோம்.
 
 அன்புடன்
 
 கி.பென்னேஸ்வரன்
 ஆசிரியர்
 
 YADARTHA K.PENNESWARAN
 Editor
 Vadakku Vaasal
 A Tamil Monthly Magazine
 5A/11032, Second Floor
 Sat Nagar, Karol Bagh
 New Delhi-110 005.
 Tel: 011-65858656/Telefax: 011-25815476
 Mobiles: 09910031958/09211310455
 
 kpenneswaran@gmail.com
 |  
| 
 |  
| © 
காப்புரிமை 2000-2009 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |