| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| கடன் தருவோம்! |  
| 
  நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு 
இங்கே அழுத்துங்கள்
 |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழர் சரித்திரம் |  
| 
             சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |  
|   |  
|   |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் 
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |  
| Download Tamil Font |  
|   |  | 
| அறிவித்தல்... |  
| 
  
  பரிசளிப்பு மற்றும் நூல் வெளியீட்டு 
  விழா! 
  
  எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடத்தும்அமரர் 
  சுஜாதா நினைவுப்புனைவு 2009அறிவியல் 
  புனைகதைப் போட்டி 
  
   
    
      | 
      இடம்:
      
      ஆஷா நிவாஸ், 
      9, ரட்லண்ட் கேட் 5 ஆவது தெரு 
      
      நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையிலிருந்து காதர் நவாஸ்கான் சாலை முடிவுக்கு சென்று 
      முதலில் வலதுபக்கம் திரும்பி வலதுத் திரும்புக. 
      
      நுங்கம்பாக்கம், சென்னை 6 |  
      | 
      நாள்/நேரம்:
      
      
      காலை 10 மணி,
      மார்ச் 7, 2009 
      சனிக்கிழமை |    
    
      | 
      வரவேற்புரை | 
      திரு செ.ச. 
      செந்தில்நாதன் 
      பதிப்பாளர், 
      ஆழி பப்ளிஷர்ஸ் |  
      | 
      அறிமுகவுரை | 
      திரு. 
      சந்திரன், 
      எழுத்தாளர்/ஊடகவியலாளர் 
      கலைஞர் 
      தொலைக்காட்சி |  
      | 
      சிறப்புரை | 
      பரிசுகள் 
      வழங்கி, நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார் 
      மாண்புமிகு 
      அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், பள்ளிக்கல்வித்துறை, தமிழக 
      அரசு |  
      | 
      வாழ்த்துரைகள் | 
      திரு. கிரேஸி 
      மோகன், 
      இயக்குநர்/நடிகர் 
      திரு. வஸந்த், 
      இயக்குநர் 
      திரு. ராஜீவ் 
      மேனன், 
      இயக்குநர்/ஒளிப்பதிவாளர் 
      திரு. இரா. 
      முருகன், 
      எழுத்தாளர் |  
      | 
      ஏற்புரை | 
      திருமதி. 
      மாலதி ராகவன், 
      எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை |  
      | 
      நன்றியுரை | 
      திரு. அய்யப்ப 
      மாதவன், 
      பதிப்பாசிரியர், ஆழி பப்ளிஷர்ஸ் |   நன்றி, 
  அனைவரும் வருக! 
  
  
  போட்டி முடிவுகள்!சென்னை,
  பிப்ரவரி 
  26, 2009
  
  சென்னை, 
  பிப்ரவரி 26, 2009:
  
   கடந்த ஆண்டு பி்ப்ரவரி 27 ஆம் தேதி மறைந்த. தமிழ் மக்கள் நன்கறிந்த எழுத்தாளர் 
  சுஜாதா அவர்களின் நினைவாக, எழுத்தாளர் சுஜாதாவின் குடும்பத்தினரும் ஆழி 
  பப்ளிஷர்ஸ் நிறுவனமும் இணைந்து சமீபத்தில் அமரர் சுஜாதா நினைவுப் புனைவு 2009 
  என்ற பெயரில் அறிவியல் புனைகதைப் போட்டியொன்றை நடத்தியது. 
  உலகம் 
  முழுவதிலுமிருந்து, பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பலர் இதில் 
  கலந்துகொண்டார்கள். இவர்களில் பலர் புதியவர்கள். 
  அறிவியல் புனைகதை 
  எழுத்தாளர் திரு இரா. முருகன், ஊடகவியலாளர் திரு. சந்திரன், எழுத்தாளர் திரு. 
  அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திரு. திவாகர் ஆகியோர் போட்டியில் கலந்துகொண்ட சுமார் 
  200 கதைகளை அலசி, இறுதி முடிவாக பின்வரும் கதைகளுக்கு பரிசுகளை அளிப்பதென்று 
  முடிவுசெய்திருக்கிறார்கள்: 
    
      | 
      முதல் பரிசு
      (ரூ.20,000) | 
      திரு. 
      தமிழ்மகன், தமிழ்நாடு |  
      | 
      இரண்டாம் பரிசு
      (ரூ. 
      10,000) | 
      திரு. தி. தா. 
      நாராயணன், தமிழ்நாடு |  
      | 
      சிறப்பு ஆறுதல் 
      பரிசுகள் (ரூ.5000 
      வீதம்) |   |  
      | 
      இந்தியா | 
      திரு. நளினி 
      சாஸ்திரி, தமிழ்நாடு |  
      | 
      இலங்கை | 
      திரு. ஆர். 
      எம். நௌஷத், இலங்கை |  
      | 
      வட அமெரிக்கா | 
      திரு. வ. ந. 
      கிரிதரன், கனடா |  
      | 
      ஆசியா-பசிபிக் | 
      திரு. கே. 
      பாலமுருகன், மலேசியா  |   ஐரோப்பா 
  மற்றும் பிற உலக நாடுகளுக்கான பிரிவில் போதுமான கதைகள் சமர்ப்பிக்கப்படவில்லை 
  என்பதால், அவற்றை அடுத்த ஆண்டு போட்டியுடன் இணைத்துக்கொள்வது என்று 
  முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.  பரிசு 
  பெற்றோர்களுக்கான பரிசுகள் சென்னையில் வரும் மார்ச் 7 ஆம் தேதி நடக்கவுள்ள 
  விழாவில் வழங்கப்படவுள்ளன. மேலதிக விவரங்களுக்குஆழி பதிப்பகம்
 12, முதல் பிரதான சாலை
 யுனைட்டட் இந்தியா காலனி
 கோடம்பாக்கம்
 சென்னை 600024
 தொலைபேசி: 1-44-4358 7585
 செல்பேசி: 91-99401 47473
 மின்னஞ்சல்: sujatha.scifi@gmail.com
 வலையகம்: 
  www.aazhipublishers.com/sujatha.html
 zsenthil@gmail.com , 
sujatha.scifi@gmail.com |  
| 
 |  
| © 
காப்புரிமை 2000-2009 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |