30-7-06
கவிஞர்கள் புதியமாதவி, வ.ஐ.ச.ஜெயபாலன், கவிஞர் கடற்கரய் ஆகியோருக்குச் சிற்பி விருதுகள்!
    
 ஓவ்வொரு ஆண்டும் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், பாரதியார் பல்கலை கழகத்தின் 
    தமிழ்த்துறை தலைவர் (ஓய்வு) சிற்பி அறக்கட்டளை சார்பில் கவிதைகளுக்கான இலக்கிய 
    விருதுகளையும் பரிசுகளையும் 
    வழங்கிவருகிறார். 2006 ஆம் ஆண்டின் சிற்பி கவிதை இலக்கியப் பரிசு பெறுபவர்கள்: 
    கவிஞர் புதியமாதவி, மும்பை & கவிஞர் கடற்கரய், சென்னை.

2006 ஆம் ஆண்டின் சிற்பி இலக்கியவிருது பெறுபவர் ஈழத்துக்கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன். 30-7-06 பொள்ளாச்சியில் நடைபெறும் இலக்கியவிழாவில் விருதுகள் வழங்கப்படும்.
    
தகவல்: puthiyamaadhavi@hotmail.com
கவிஞர்கள் புதியமாதவி, வ.ஐ.ச.ஜெயபாலன், கவிஞர் கடற்கரய் ஆகியோருக்குச் சிற்பி விருதுகள்!

 ஓவ்வொரு ஆண்டும் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், பாரதியார் பல்கலை கழகத்தின் 
    தமிழ்த்துறை தலைவர் (ஓய்வு) சிற்பி அறக்கட்டளை சார்பில் கவிதைகளுக்கான இலக்கிய 
    விருதுகளையும் பரிசுகளையும் 
    வழங்கிவருகிறார். 2006 ஆம் ஆண்டின் சிற்பி கவிதை இலக்கியப் பரிசு பெறுபவர்கள்: 
    கவிஞர் புதியமாதவி, மும்பை & கவிஞர் கடற்கரய், சென்னை.
ஓவ்வொரு ஆண்டும் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், பாரதியார் பல்கலை கழகத்தின் 
    தமிழ்த்துறை தலைவர் (ஓய்வு) சிற்பி அறக்கட்டளை சார்பில் கவிதைகளுக்கான இலக்கிய 
    விருதுகளையும் பரிசுகளையும் 
    வழங்கிவருகிறார். 2006 ஆம் ஆண்டின் சிற்பி கவிதை இலக்கியப் பரிசு பெறுபவர்கள்: 
    கவிஞர் புதியமாதவி, மும்பை & கவிஞர் கடற்கரய், சென்னை.2006 ஆம் ஆண்டின் சிற்பி இலக்கியவிருது பெறுபவர் ஈழத்துக்கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன். 30-7-06 பொள்ளாச்சியில் நடைபெறும் இலக்கியவிழாவில் விருதுகள் வழங்கப்படும்.
தகவல்: puthiyamaadhavi@hotmail.com

 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991