| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| கடன் தருவோம்! |  
| 
  நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு 
இங்கே அழுத்துங்கள்
 |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழர் சரித்திரம் |  
| 
             சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |  
|   |  
|   |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் 
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |  
| Download Tamil Font |  
|   |  | 
| கவிதை! |  
| 
  
			
            
            
              சரி பிழை என்பதெல்லாம் 
              
              நீ சொல்வதையிட்டே ...!
 - மட்டுவில் ஞானக்குமாரன் -
 
 வார்த்தைகளால்
 வர்ணங்கள் பூசிட
 இவர்கள் நன்றாகவே அறிந்தவர்கள் ... ?
 
 நேற்று சரியானதை
 இன்று
 பிழையென்று சமன்படுத்த
 தெரிந்தவர்கள் ...
 
 இன்று பிழையானதை
 நாளை சரியென்று நிறுவுகின்றதெல்லாம்
 இவர்கள் வியாபார
 வரவுகளைப் பொறுத்தே
 
 மனிதனின்
 உரிமை எது
 மீறல் எதுவென்று பட்டியலிடுவதும் .
 அதனை பேணுபவரையும்
 மீறுகின்றவரையும் வகையிடுவதும் கூட
 உச்ச வருவாயின்
 அடிப்படையிலே
 
 மனித உரிமைகளை
 மீறியவருக்கே
 பரிசுவழங்கிக் கௌரவிப்பார்கள்
 முரண்பாடெனில்
 சாக்கடை
 ஈக்களை விரட்டினான்
 பூக்களை
 மரங்களிலே பறித்தான்
 என
 போர் தொடுக்கவும் அதிகாரமிருக்கிறது..
 
 எது சரி
 எது பிழை என்பதெல்லாம்
 நீங்கள் சொல்வதைப் பொறுத்ததே
 
 இவர்கள் கூட்டெல்லாம்
 ஏதோ ஒரு நாட்டை
 கொள்ளை கொள்ளும் வரையிலே
 
 இலாப
 நட்டக்கணக்கிலே பாதக மெனில்
 முதுகிலே
 வாள் பாச்சவோ
 வருவாய் அதிகமெனில்
 அழிவாயுதங்களை
 விற்பனைசெய்யவோ அதிகாரமிருக்கும்.!
 
 சாதகமெனில் ஐ.நா.சபையும் அனுசரிக்கும்
 சரியாகாதெனின்
 வல்லரசுகள் தனித்தேனும்.
 முடிவெடுக்கும்.
 
 சரி தவறு
 என்பதெல்லாம்
 வல்லான் நீங்கள் சொல்வதைப் பொறுத்தே ...!
 
 (பேரழிவு ஆயதங்கள் உள்ள நாடுகளை அமெரிக்கா சோதனை செய்யவிருக்கிறதாக 
              செய்தி)
 maduvilan@hotmail.com |  |  
| 
 |  
| © காப்புரிமை 2000-2006 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |