பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
கவிதை! |
பிஞ்சுகளைப் பிளந்த பிசாசுகள்!
- தமிழன் (நோர்வே) -
செஞ்சோலையில்-எங்கள் பிஞ்சுகளின்
செங்குருதி குடித்த இரும்புப் பறவைகளே
முல்லையின் மரண ஓலம் கேட்கிறதா..?
வானம் பார்த்து விழிமூடிக் கிடக்கும்-எங்கள்
வண்ணப் பூக்களை வந்து பாருங்கள்
யுத்தவெறி பிடித்த புத்தமுகம் கிழியும்!
உங்கள் தாகம் தீர்த்துக் கொள்ள
தமிழனின் குருதியென்ன மதுபானமா?
பிணவெறி பிடித்த இனவெறிகளே!
எங்கள் வலிகளைக் சேமிக்கும்
இதயங்கள் இனியும் தாங்காது
வலிகளைச் செலவு செய்ய வருவோம்!
எங்கள் குருதியால் எழுதப்படும்
சிங்கள மகிந்தவின் சிந்னைக்கு
எரிமலைப் பிழம்புகள் கொடுப்போம்!
எல்லை மீறிய எதிரிகள் கூட்டமே-இனி
எழுது கருவிகள்கூட ஏவுகணையாகும்
எட்டுத் திக்கிலும் வெற்றி எமதாகும!;
கனத்த நெஞ்சுடைக்கும் ஓலத்தில்
முடிவெழுதிச் சென்றவர்களே கேளுங்கள்
தீ கொண்டு தீர்ப்பெழுத வருவோம்!
துயரங்களைத் தூக்கி எறிவோம்-எங்கள்
தமிழினத்தை விலைபேச வரும்
தீயசக்திகளை தீயிட்டுக் கொழுத்துவோம்!
உக்கிரமானவர்களாக மாறுவோம்
உயிருக்குள் வெடிமருந்து சுமப்போம்
உலகத்தை தினமும் உலுக்குவோம்!
சமாதானம் கல்லறை சேரட்டும்-தலைவனின்
விழிகளில் தீயெனி வழியட்டும்
விரைவினில் தமிழீழம் மலரட்டும்!
vaseeharankavithai@gmail.com
|
|
|
© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|