| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| கடன் தருவோம்! |  
| 
  நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு 
இங்கே அழுத்துங்கள்
 |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழர் சரித்திரம் |  
| 
             சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |  
|   |  
|   |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் 
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |  
| Download Tamil Font |  
|   |  | 
| கவிதை! |  
| 
  
			
            
            
              சாவிலும் வாழ்வோம்!
 - அன்புதாசன் ( வடமராட்சி) -
 
  தமிழா உன் மனதை கீறிவைத்து
 விடுதலை என்ற விதைபோட்டாய்-அது
 தசாப்த காலம் இரண்டு கடந்து
 விருட்சமாய் உலகம் வியாபிக்கிது
 
 சாவில் தோய்த எம்தேசத்தின் வாழ்வுகள்
 சாவுமணி அடிக்கும் வல்லாதிக்க பயங்கரவாதத்திற்கு
 மனமே ஓ தமிழ் மனமே உரக்க கூவுங்கள்
 மரத்துபோன மனங்களுள் (எம்)உண்மையை உணர்துவதற்கு
 
 ஒற்றுமையின் தேசத்தில் நின்று எடுத்துரைத்தோம்
 எம்முறவுப்பாலத்தின் ஒரே தெருவை திறக்க
 ஒற்றுமைத் தேசமும் சேர்ந்து கப்பல் விடுதாம்
 எம்முயிர்களைக்காவும் சிங்களத்தை மூடி மறைக்க
 
 கருவறையின் நிசப்தத்தில் துங்கும் மழழையும்
 கருவுடலாய் நிரந்தரத்தில் அங்கு துயிலுது
 கல்லறையகும் எம்நோயாளர் கட்டிடம்கூட
 கணவான்கள் கண்களை ஏன் மறைக்கிது
 
 சமாதானத்திற்கான தார்மீக போரம் தமிழர்மீது
 சர்வதேசத்திடம் சிங்களம் தட்டேந்துது
 பயங்கரவாதத்தை அழிக்கும் போராம் சர்வதேசம்
 பட்டாயுதம் வழங்குது சிங்களத்திற்க்கு
 
 விடியல் ஒவ்வொன்றும் புதிதாதாய் புலரும்போதும்
 விடுதலையாயிராதோ என ஏங்கும் தமிழினமே
 சாவிலும் வாழும் இவ்வொற்றுமைப் புலம்பல்போதும்
 சாயம் கழரும் எம்மீதகிலத்தின் பயங்கரவாதக்கோசம்
 
 உயிர் தாங்கி செதுக்கும் பளிங்குச்சிலையில்
 ஒளிவிளங்கும் ஒருகாலம் விடுதலையில்
 உளிகொண்டு உருக்லைந்த உள்ளங்கள்-அதில்
 குளிர் காயும் நிலையான சுகம் காண
 
 anputhasan@yahoo.com
 |  
| 
 |  
| © காப்புரிமை 2000-2006 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |