பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை சர்வதேசமயமாக்க
பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே
பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை
ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக
இருக்க வேண்டுமென்பதில்லை.
|
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா?
ads@pathivukal.com
|
Amazon.Ca
|
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட்டில் மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
|
அறிவித்தல்!
|
சூரிச்
கலை இலக்கிய ஒன்று கூடல்! 33வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு! கனடா: தமிழர்
வகைதுறைவள நிலைய கருத்தரங்கு: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை!
இலங்கை குறித்து ஐ.நாவுக்கு மனு!
சூரிச்
கலை இலக்கிய ஒன்று கூடல்! 25.6.2006 அன்று சூரிச்சில் நடக்கவிருந்த கலை
இலக்கிய ஒன்றுகூடல் தவிர்க்கமுடியாத காரணத்தால் ஓகஸ்ட் மாதத்துக்குப்
பின்போடப்பட்டுள்ளது. இதுபற்றிய விபரம் பின்னர் அறியத்தருகிறோம்.
சிரமத்துக்கு மன்னித்துக்கொள்ளுங்கள். நன்றி. நட்புடன் ரவி
ranr@bluewin.ch
33வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு!
லண்டனில் யூலை 22,23ம் (22,23-07-06) திகதிகளில் நடக்கவிருந்த 33வது
ஐரோப்பிய இலக்கிய சந்திப்பு ,தவிர்க்க முடியாத சில காரணங்களால் பின் போடப்
பட்டிருக்கிறது. கூடிய விரைவில் புதிய திகதிகள் அறிவிக்கப்படும். மேலதிக
விபரங்களுக்குத் தயவு செய்து:
rajesbala@hotmail.com என்ற இணைய முகவரியில்
தொடர்பு கொள்ளவும். தகவல்:
rajesbala@hotmail.com
கனடா: கருத்தரங்கு! தமிழீழ விடுதலைப் புலிகள்
மீதான தடை: கனடா வாழ் தமிழர்களுக்கும், இலங்கை சமாதான முயற்சிகளுக்கும்
ஏற்படுத்தும் பாதிப்பென்ன? எமது உரிமைகள் என்ன? Asian
Solitarity Network, Tamil Resource Centre ( தமிழர்
வகைதுறைவள நிலையம்) இணைந்து நடாத்தும் கருத்தரங்கு. யூன் 24, 2006....
விபரம்
உள்ளே
இலங்கையில் அப்பாவிப் பொதுமக்கள் மீது அதிகரித்து
வரும் அரச வன்முறைகளை ஐ.நாவின் மனித உரிமை ஆணையத்துக்குத்
தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் மனு ஒன்று
தயாரிக்கப் பட்டிருக்கிறது. கீழேயிருக்கும் சுட்டிக்குச் சென்று
தயவு செய்து அனைவரும் கையொப்பமிடவும் (ஓரிரு நிமிடங்கள் போதுமானத).
தத்தம் நண்பர்களுக்கும். மடலாடற்குழுக்களுக்கும் செய்தியைப்
பரப்பவும். நன்றி! கையொப்பம் இடுவதற்கான
சுட்டி(
தகவல்: டிசெதமிழன்:
dj_tamilan25@yahoo.ca):
Petition
Online
|
|
|
© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|