திருப்பூர் மாநகர திராவிட
முன்னேற்றக் கழகம் திருப்பூர் கலை இலக்கியப் பேரவை இணைந்து வழங்கும் பேரறிஞர்
பெருந்தகை அண்ணா நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் - 2008
நாவல்
சிறந்த நாவலுக்கு: ரூ. 15,000/-
சிறப்புப் பரிசு ரூ. 10,000/-
கவிதை
சிறந்த கவிதைத் தொகுப்பிற்கு ரூ. 10,000/-
சிறப்புப்பரிசு ரூ. 5000/-
சிறுகதை
சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கு ரூ. 10,000/-
சிறப்புப் பரிசு ரூ. 5000/-
கட்டுரை
சிறந்த கட்டுரைத் தொகுப்பிற்கு (நேர் காணல் உட்பட) ரூ 10,000/-
சிறப்புப் பரிசு ரூ. 5,000/-
இதழியல்
சிறந்த இலக்கிய இதழுக்கு ரூ. 10,000/-
மொழிபெயர்ப்பு
சிறந்த மொழி பெயர்ப்பு நூலுக்கு (இந்திய மொழி) ரூ. 10,000/-
சிறப்புப் பரிசு (அந்நிய மொழி) ரூ 5,000/-
பேரறிஞர் அண்ணா அவர்கள் பற்றிய சிறந்த நூலிற்கு
கலைஞர் விருது ரூ. 15,000/-
தளபதியார் விருது ரூ. 10,000/-
திராவிட இசைக்கு அருந்தொண்டாற்றிய பெருமகனாருக்கு
பேராசிரியர் விருது ரூ. 15,000/-
திராவிட இலக்கியத்திற்கு அருந்தொண்டாற்றிய எழுத்தாளர் பெருமகனாருக்கு
தந்தை பெரியார் விருது ரூ. 15,000/-
இதுவன்றி சில ஊக்கப் பரிசுகள்
விதிகள்
1.அச்சேறிய நூல்கள் மட்டும் ஏற்கப்படும்.
2. ஒவ்வொரு நூலிலும் 3 பிரதிகள் அனுப்பப்பட வேண்டும்.
3. போட்டிக்கான நூல்கள் 2008 டிசம்பர் இறுதிநாள் வரை ஏற்கப்படும்.
4. 2006 சனவரி முதல் 2008 டிசம்பர் வரை பதிப்பிக்கப்பட்ட நூல்கள் மட்டுமே
ஏற்கப்படும்.
5. பேரறிஞர் அண்ணா அவர்கள் பற்றிய நூலிற்கு மட்டும் பதிப்பிற்கான கால வரம்பு
இல்லை.
6. நூல்கள் கூரியர் வழியாக மட்டும் அனுப்பப்பட வேண்டும்.
7. பரிசு வழங்கும் விழா 2009 மார்ச் திங்கள் நடைபெறும்.
நூல்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரி
திருப்பூர் கலை இலக்கியப் பேரவை
228, பெரியார் நகர், திருப்பூர்-641 652
நல்வாழ்த்துக்களுடன்,
V.T. சுப்ரமணியன்
பொதுச்செயலாளர்,
திருப்பூர் கலை இலக்கியப் பேரவை,
தொடர்புக்கு: 94431 79028
K . செல்வராஜ்
திருப்பூர் மாநகர மேயர்,
மாநகரச் செயலாளர்,
திராவிட முன்னேற்றக் கழகம்.
தகவல்: issundarakannan7@gmail.com |