| திருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம் மற்றும் 
  திருப்பூர் அரிமா விருதுகளுக்கான விண்ணப்பங்களும், முடிவுகளும்! 
  -  சுப்ரபாரதிமணியன் - 
  ஒளிப்பதிவாளர் தாமு, படத்தொகுப்பாளர் 
  உதயசங்கர், இசையமைப்பாளர் சுரேஸ் தேவ் டிசம்பர் 24 முதல் 27 வரை/திருப்பூர் முத்து மஹாலில் * கட்டணம் ரூ 1,700/ மட்டும்
 * சிறப்பு பயிற்சியாளர்கள்:
 இயக்குனர்கள் பாலு மகேந்திரா, கே ரங்க்ராஜ் (உதய கீதம்) அ, நந்தினி ( திரு 
  திரு துறு துறு )
 எழுத்தாளர்கள் பா ராகவன், எஸ் ராமகிருஸ்ணன், 
  சுப்ரபாரதிமணியன்
 பதிவுக்கு:  VRP Academy of Arts, 1503, 
  ஞானகிரி சாலை, காமராஜபுரம் காலனி, சிவகாசி 626 189 
  கைபேசி: 99524 24292,
  manohar_vrp@yahoo.com
 திருப்பூர் அரிமா  விருதுகள்
 *அரிமா குறும்பட விருது ரூ 10,000 பரிசு( கடந்த 2 
  ஆண்டுகளில் வந்த குறும்படங்களை அனுப்பலாம்) * அரிமா சக்தி விருது ( கடந்த 2 ஆண்டுகளில் வந்த 
  பெண் எழுத்தாளர்களுக்கானப் நூல்களில் 2 பிரதிகள் அனுப்பவும் ) சென்றாண்டு பரிசு பெற்றோர்: அரிமா குறும்பட விருது : 1. கார்த்திக் சோமசுந்தரம் , 
  சென்னை( நானும் என் விக்கியும் )2. பாலு மணிவண்ணன், சென்னை   ( அம்மாவும், மம்மியும் )
 3. ஜோதிகுமார் , திருப்பூர்           ( வறுமையின் கனவு )
 4. வி.ஜெகதீஸ்வரன், தேனி         ( தொடர்பு எல்லைக்கு வெளியே )
 5. தாண்டவக்கோன், திருப்பூர்        ( இப்படிக்கு பேராண்டி )
 6.எஸ். ராஜகுமாரன், சென்னை      ( 21 இ, சுடலைமாடன் தெ
 7.எஸ்.ஜே. சிவசங்கர்,கன்னியாகுமரி( இரங்கலும், இரங்கல் நிமித்தமும்)
 8. விஜயகுமார், சேலம்              ( குப்பை)
 9.மணிமேகலை நாகலிங்கம்,சென்னை( த்தூ)
 10. நா. செல்வன், நெய்வேலி       ( இருட்டறை வெளிச்சங்கள் )
 சிறப்புப் பரிசுகள்: 1. து.சோ.பிரபாகர், திருப்பூர்  ( 
  தக்காளி )2. தி.சின்ராசு, மேட்டுப்பாளையம்  ( மரம், மரம் அறிய ஆவல் )r>
    3. நம்பி, அவிநாசி   ( Stop child trafficking )
  * அரிமா திரைப்படவிருது: மு. ராமசாமி. தஞ்சை* அரிமா நாடக விருது   : சி.எச். ஜெயராவ், சென்னை
 அரிமா சக்தி விருது 
   1. அரங்க  மல்லிகா, சென்னை ( 
  நீர்கிழிக்கும் மீன், கவிதைகள்)2. ச.விஜயலட்சுமி, சென்னை   ( பெருவெளிப்பெண், கவிதைகள்)
 3. மு.ஜீவா, கோவை           ( பின்நவீனத்துவமும், பெண்ணிய செயல்பாடுகளும்)
 4.மித்ரா, சிதம்பரம்              ( ஜப்பானிய தமிழ் 
  ஹைக்கூக்கள்,கட்டுரைகள்)
 5.சக்தி ஜோதி, திண்டுக்கல்      ( நிலம்புகும் சொற்கள்,கவிதைகள்)
 6.ரத்திகா, திருச்சி               (தேய்பிறையின் முதல் நாளிலிருந்து 
  கவிதைகள்)
 7.சக்தி அருளானந்தம், சேலம்   (பறவைகள் புறக்கணித்த நகரம் ,கவிதைகள்)
 சிறப்புப் பரிசுகள் 1.சந்திரவதனா, ஜெர்மனி    ( மனஓசை, 
  சிறுகதைகள்))2.ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர் ( மனப்பிரிகை, நாவல்)
 3.நா.சண்முகவடிவு, கோவை(வான்வியல் சாஸ்திரம்)
 4.மு.ச.பூங்குழலி, பழனி     (எரிமலைப்பூக்கள், கட்டுரைகள்)
 அனுப்ப வேண்டிய முகவரி: மத்திய அரிமா சங்கம், 39/1 ஸ்டேட் பேங்க் 
  காலனி,   காந்திநகர், திருப்பூர் 641 603. தொலைபேசி: 0421 645188, 09344690640,09443559215 |