| 
தமிழ் அலை ஊடக உலகம்!
  சென்னையில் இருந்து தமிழ் அலை அன்பு நண்பர்களுக்கு புலம்பெயர்ந்து வாழுகிற 
நண்பர்களில் பலர் சமூக உணர்வோடு இணையங்களில் எழுதியும், இயங்கியும் வருகின்றனர். 
அவற்றில் பல அச்சு நூல்களாகி தமிழ் மக்களின் பார்வைக்கு செல்ல வேண்டிய தகுதி 
மிக்கவை. அப்படியான தகுதியோடு எழுதுகிற தோழர்களின் கருத்துகள் அச்சு நூல்களாக தமிழ் 
உலகின் பார்வைக்கு
செல்ல முழுமையான பங்களிப்பை அளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டது தான் தமிழ் அலை ஊடக 
உலகம். விரைவில் செந்தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து தமிழ் அலை செயல்பட 
உள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். ஆர்வமிக்க அன்பர்கள் 
தொடர்புக்கொளுங்கள். ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்குங்கள் 
 
மிக்க தோழமையோடுஇசாக்
 தமிழ் அலை
 --
 I.Ishaq
 Thamiz Alai Media World
 http://www.thamizalai.blogspot.com
 Cell: +91 9786218777
 +971 50 4804113
 +971 55 4804113
 tamilalai@gmail.com
 
 
thamizum nAmum vERallathamizh thAn namakku vEr"
 pEsa//+971 50 4804113
 http//www.iishaq.blogspot.com
 http://www.thai.tamilveli.com
 http://www.keetru.com http://www.vaarppu.com
 |