சந்துரு சௌமி நினைவு நிகழ்வும்
  
  நூல்களின் வெளியீடும்!
   
  
இடம்: 140 Brough Drive, Civik Center, 
  Scarborough
  காலம்: 23 -09 -2006 சனிக்கிழமை 
  நேரம்: மாலை 5.30 – 8.30  
  
  1. இலங்கை தேசிய காங்கிரஸ், இலங்கை தமிழர் மகாசபை நிறுவனரும்,, அரசியல் ஞானி 
  வித்தியா விற்பன்னருமான “பொன்னம்பலம் அருணாசலம்”  
  1853 - 1924 அவர்களின் சீவிய 
  சரித்திர சுருக்கம் (ஆங்கிலத்திலும் தமிழிலும்) 
  
  2. புறநானூறு, பட்டினப்பாலை, யாழ்ப்பாணச்சரித்திரம் போன்றவற்றில் இடம்பெற்ற 
  சம்பவங்களுடன் இருநூறுக்கு மேற்பட்ட படங்களுடன் நூற்றிஅறுபது பக்கங்களை 
  உள்ளடக்கிய “வல்வெட்டித் துறை வுரலாற்று சுவடுகள்” நூலின் இரண்டாவது பதிப்பு
  
  இவ்வெளியீட்டில் வரும் அனைத்து நிதியும் 
  Tamil Studies @ University of Toronto வின் 
  தமிழியல் கல்வி நிதிக்காக வழங்கப்படும்..
  
  அனைவரையும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்
  
  தொடர்புகளுக்கு 416 – 438 - 7650 
  
  வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்
  ந.நகுலசிகாமணி
  உமா நகுலசிகாமணி
தகவல்: anjeevan@hotmail.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




