| 
சபாலிங்கம் நினைவு தினக் கூட்டம்! 
 1994 
மே 1ம் திகதி பாரிசில் படுகொலை செய்யப்பட்ட நண்பன் சபாலிங்கத்தின் 13ம் ஆண்டின் 
நினைவாக… அனைத்து  ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக எங்களின் குரல்களை பதிவு 
செய்வோம்.  இன்றைய காலகட்டத்தின் மிகவும் அவசர தேவையாக உள்ளது-அனைத்து, 
வன்முறை அரசியலுக்கும் எதிராக நாம் எழுப்புகின்ற நியாயமிக்க கேள்விகளின் 
நியாயப்பாடுகள்தான். நாம் இத்தகைய வன்முறை அரசியலுக்கும், அனைத்து 
ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக போராடுவதும் மாற்றுக் கருத்துக்களுக்கும் எதிர் 
குரலுக்குமான வெளியை உருவாக்க முயல்வதும் எங்களின் வரலாற்றுக் கடமை மாத்திரமல்ல 
எமது அறவியல் கடப்பாடும் ஆகும். 
காலம் : 29 ஏப்ரல் 2007- ஞாயிறு. பி.ப 15.00 மணிதொடக்கம் 20.00 மணிவரை
 இடம் : சபாலிங்கம் மண்டபம்
 GARGES - SARCELLES
 
தோழமையோடு அழைக்கின்றோம்.நண்பர்கள் வட்டம் -பிரான்ஸ்
 
 தகவல்: யோகன் கண்ணமுத்து
 ashokyogan@hotmail.com
 |