| சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழா! அக்டோபர் 18, 2008!
  
  சிறந்த திரைப்படைப்புக்களுக்கான பரிசுகள்முதற் பரிசு 500 கனடிய டொலர்கள்.
 இரண்டாம் பரிசு 300 கனடிய டொலர்கள்
 மூன்றாம் பரிசு 200 கனடிய டொலர்கள்
 
 படைப்புக்கள் கிடைக்க வேண்டிய கடைசி நாள் புரட்டாதி 25 ம் நாள் (SEPTEMBER 
  25,2008).
 * படைப்புக்கள் 30 நிமிடங்களுக்கு உட்பட்டதாக 
  இருக்க வேண்டும்.* படைப்புக்களின் மொழி தமிழாக இருத்தல் வேண்டும்.
 * படைப்புக்களுடன் அதில் பங்குபற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள், * * நடிகர்கள் 
  பட்டியல் இணைக்கப்படவேண்டும்.
 * படைப்புக்களின் தயாரிப்பாளரின் கையொப்பத்துடன் கூடிய கடிதம்   
  இணைக்கப்பட வேண்டும்.
 தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது. படைப்புக்கள் அனுப்ப வேண்டிய முகவரி
 Tam Sivathasan
 Exceutive Director
 IAFS
 Unit # 8
 1345 Morningside Ave.
 Toronto, ON M1B 5K3
 
 மேலதிக தொடர்புகளுக்கு:
 416-450-6833, 416-804-3443
 SEPTEMBER 25
 rathan@rogers.com, iafs@rogers.com, www.iafstamil.com
 |