இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவமபர் 2008 இதழ் 107 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!
முடிவு திகதி: நவமப்ர் 15, 2008!
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் - ஞானி பெண்கள் சிறுகதைப் போட்டி-2008
!
சாதாரண தமிழ்ப் பெண்கள் மத்தியில் எழுத்து வன்மையையும் புனைகதைப் படைப்புக் கலையiயும் ஊக்குவிப்பதற்காகக் கடந்த பதினொருவருடங்களாக மேற் கண்ட சிறு கதைப் போட்டி நடத்தப்;பட்டு வருகிறது. பெண்களின் இலக்கியப் பணியில் வெகு ஆர்வம் கொண்ட லண்டன்வாழ் தமிழ் எழுத்தாளர் இராஜேஸ்வரியின் முயற்சிக்குத தமிழகத்தின் முதுபெரும் தமிழப் பேராசானான கோவை ஞானி (திரு பழனிசாமி) அவர்கள் முழுப்பொறுப்பையும் மேற்கொண்டு இப் போட்டியைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு வருகிறார். தமிழகப் பல்கலைக்கழக விரிரையாளர்கள் தொடர்ந்தும் இப்பணிக்கு நடுநிலைவாதிகளாகப் பணிபுரிகிறார்கள்.

இதுவரை இப்போட்டிக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் தமிழகம் மட்டுமன்றிப்பல நாடுகளிலுமிருந்து படைப்புக்களை
அனுப்பியிருக்கிறார்கள். பத்துத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. அகில இந்தியா சார்ந்த பெணகள்;படைப்புக்களின் ஆய்வுகளுக்கும்,
சர்வகலாசாலைப்பாடப் புத்தகமாகவும் கடந்தகாலத்தில் பரிசுபெற்ற கதைகளும் தொகுதிகளும்; இடம் பெற்றிருக்கின்றன. வர்த்தகப் பத்திரிகைளுக்கு அப்பாற்பட்ட பெண்களின் ஆழுமையான, யதார்த்தங்களை வெளிக்கொண்டுவரும் படைப்புக்கiளாக இவை
கருதப்படுகின்றன.

கடந்த பல வருடங்களாக,ஆடம்பரமின்றித் தொடரும் இப்பணிக்கு இலக்கிய ஆர்வலர்களின் உதவி மிகவும் நன்றியுடன் எதிர்பார்க்கப்
படுகிறது.

இப்போட்டியில் பங்கு பற்றவிரும்பும் பெண் படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களை நான்கு பக்கங்களுக்கு மேற்படாத விதத்தில் எழுதி
அனுப்பவும். படைப்புக்களை 15.11.08க்கு முன் அனுப்பி வைக்கவும். இதற்கு முன் வேறேங்கும் பிரசுரிக்கப்படாத படைப்புக்களை
அனுப்பவும்

அனுப்ப வேண்டிய முகவரி:
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் சிறுகதைப்போட்டி
'கோவை ஞானி'
திரு. கே. புழனிசாமி,
24 வி.ஆர்.வி.நகர்,
ஞானாம்பிகை மில் போஸ்ட்,
கோயம்புத்துர்-641029
இந்தியா.

Address to send:
Rajeswary Balasubramaniam short story competition-11th year
c/o Mr. Kovai Gani- K. Palanisami,
24,V.R.V Nagar,
Ganambigai Mill Post,
Coimbatore –641029
India


rajesmaniam@hotmail.com

© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner