நவம்பர் 10, 2007!
இலண்டனில் காற்றுவெளி சஞசிகை ஆதரவில் “இலக்கிய விழாவும் ஈழத்து நூற்
கண்காட்சியும்” !
இலண்டனில்
காற்றுவெளி சஞசிகை ஆதரவில் “இலக்கிய விழாவும் ஈழத்து நூற் கண்காட்சியும்”
எதிர்வரும் நவம்பர் மாதம் 10ந்திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
மேற்படி நிகழ்வில் சிறப்புரைகள், கவியரங்கம், சஞ்சிகை அறிமுகம், கர்நாடக இசைக்
கச்சேரிகள் போன்ற பல்சுவை நிகழ்வுகளுடன் ஈழத்து நூற் கண்காட்சியும் நடைபெறவுள்ளன.
எழுத்தாளர் முல்லைஅமுதனின் முயற்சியில் நடைபெறவுள்ள மேற்படி விழா பற்றிய விபரங்கள்
வருமாறு:
இடம்:
St. Luke’s Church Hall, Baxter Road
(Off St. Luke’s avenue)
Ilford, IG1 2HN
(From Barking or Ilford bus route no. 179, 369, 169)
காலம்:
10-11-2007 (சனிக் கிழமை)
பி.ப. 6.00 மணி
நிகழ்ச்சிகள்:
தலைவர்
திரு கந்தையா. ராஜமனோகரன்(கவிஞர், விமர்சகர்)
நிகழ்ச்சிநிரல் (பி.ப 6.00 மணி)
• மௌனஅஞ்சலி
• தமிழ்த்தாய் வாழ்த்து:-
செல்வி நிவேக்கா பூபாலசிங்கம்
• தலைமையுரை
• நட்புரை திரு
E K..ராஜகோபால் (புதினம் ஆசிரியர்)
சஞ்சிகை அறிமுகம்.
• புல்லாங்குழல் இசை
செல்வன் திவ்வியன் உமாபதி சர்மா,
செல்வன் பவித்திரன் உமாபதி சர்மா
• கவியரங்கம்
• வயலின் இசை
செல்வன் கௌறிகன் சற்குனதாஸ்
செல்வன் றேனுஷன் பூபாலசிங்கம்
செல்வி டிலக்ஷனா குகநேசன்
செல்வி அக்ஷாஎஸ்தர் கனகலிங்கம்
செல்வி ரமிலா சற்குனதாஸ் • நடனம்
• சிறப்புரைகள்
புலவர். இளவாலை அமுது
திரு. சூ.யோ. பற்றிமாகரன் (அரசியல்விமர்சகர்)
திரு. மு. பொன்னம்பலம்
(கவிஞர், விமர்சகர்)
கலாநிதி; மு. நித்தியானந்தன்
(இலக்கிய விமர்சகர்)
திரு. கரவைக்கவி
(கவிஞர்)
திரு. ஐ.தி.சம்பந்தன்
(ஆசிரியர் சுடரொளி)
திரு. ந. செல்வராஜா
(நூலகவியலாளர்)
- நன்றியுரை
பிரவேசம் இலவசம் !
தொடர்புகளுக்கு: முல்லை அமுதன் 0208 5867783
ஈழத்து நூல் கண்காட்சி பி.ப. 3.00 மணிக்கு
ஆரம்பமகும்.
பிரவேசம் இலவசம்!
தொடர்புக்கு: R. Mahendran, (Mullai Amuthan)
34, Red Riffe Road, Plaistow, E 13 0JX
Tel: 0208 5867783
mullaiamuthan_03@hotmail.co.uk |