| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| அறிவித்தல் / நிகழ்வுகள்! |  
| நூல் வெளியீடு: கீழைக்காற்று பதிப்பக எட்டு 
            நூல்கள் வெளியீடு! 
  கீழைக்காற்று 
            பதிப்பகம் சார்பாக எட்டு நூல்கள் வரும் ஞாயிறு 26.12.2010 அன்று 
            வெளியிடப்பட இருக்கின்றன. 1.கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கை செயல்களைக் காட்டும் 
            முக்கிய நாட்குறிப்புகள் விலை ரூ. 40.00
 2.ஈராக்: வரலாறும் அரசியலும் - பதிவர் கலையரசன் எழுதிய கட்டுரைகளின் 
            தொகுப்பு, விலை ரூ. 15.00
 3.அருந்ததி ராய் – கரண்தபார் விவாதம் - வினவில் வெளியான தொலைக்காட்சி 
            விவாதம் விலை ரூ. 10.00
 4.விடுதலைப் போரின் வீர மரபு - புதிய கலாச்சாரம் இதழில் வெளியான 
            காலனியாதிக்க எதிர்ப்பு மரபு சிறப்பிதழின் நூல் வடிவம்,
 விலை ரூ. 65
 5.பெண் எப்போது பெண்ணாக இருந்தாள் - உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி 
            வினவு தளத்தில் வெளியான சிறப்புக் கட்டுரைகளின் நூல் வடிவம்,
 விலை ரூ. 55.00
 6.நினைவின் குட்டை கனவு நதி சுந்தர ராமசாமி: இலக்கிய 
            மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - புதிய கலாச்சாரம் இதழில்
 வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு, விலை ரூ. 70.00
 7.மீண்டும் தொழிலாளி வர்க்கம் - வினவு, புதிய கலாச்சாரத்தில் வெளியான 
            தொழிலாளி வர்க்க போராட்டக் கட்டுரைகளின் தொகுப்பு, விலை ரூ. 80.00
 8.நிஜத்தின் உரைகல்லில் நிழல் சினிமா - வினவு, புதிய கலாச்சாரத்தில் 
            வெளியான திரை விமரிசனங்கள், திரையுலகம் தொடர்பான கட்டுரைகளின்
 தொகுப்பு, விலை ரூ. 110.00
 
 நூல் வெளியீட்டு விழா
 நாள்: 26.12.2010
 நேரம்: மாலை 5 மணி
 இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் 
            நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை (பனகல் பூங்காவிலிருந்து சைதை 
            செல்லும் சாலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் எதிரில், டாக்டர் நடேசன் 
            பூங்காவிற்கு அருகில் இந்தப் பள்ளி  இருக்கிறது)
 
 விழா தலைமை:
 தோழர் துரை. சண்முகம், கீழைக்காற்று
 
 நூல் வெளியிடுவோர்:
 ஓவியர் மருது
 மருத்துவர் ருத்ரன்
 
 நூல் பெறுவோர்:
 கவிஞர் தமிழேந்தி
 பதிவர் சந்தனமுல்லை
 
 சிறப்புரை: “படித்து முடித்த பின்…” தோழர் மருதையன், பொதுச் 
            செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு பதிவர்கள், வாசகர்கள், 
            தோழர்கள் அனைவரும் வருக!
 
 (விழா அன்று இந்த எட்டு நூல்களும் தனித்தனியாக 30% தள்ளுபடி விலையில் 
            கிடைக்கும். சனவரி 4 முதல் 17 வரை நடக்கும் சென்னை புத்தக 
            கண்காட்சியில் கீழைக்காற்றின் கடை எண்: 39,40)
 
 நன்றி,
 அக்னி பார்வை.
 http://agnipaarvai.blogspot.com
 
 "If You Never Failed, You Never Lived"
 அக்னி பார்வை 
            <agnipaarvai@gmail.com>
 |  
| 
 |  
|  |  
|   |  
|  ©©©©©©© 
      காப்புரிமை 2000-2011  Pathivukal.COM. Maintained By: 
      
      
      Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
      Press and Media Council Of
Canada . 
      முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  |