அகதிகளுக்கு உதவுவோம்!
              
              நமது 
              கிழக்கு மாகாண சம்பூர், ஈச்சிலம்பற்று வாகரைப் பகுதிகளில் இருந்து 
              இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம் பெயர்ந்து செட்டிபாளையம் நலன்புரி 
              நிலையத்தில் தங்கியிருக்கும் பாடசாலைச் சிறார்களின் (102 பேர்) 
              அடிப்படைத் தேவைக்கான நிதி உதவியை அந்தச் சிறார்கள் தற்சமயம் 
              அகதிகளாகத் தங்கியிருக்கும் பாட்சாலையின் அதிபர் கோரியுள்ளார். இந்த 
              இளம் குருத்துகளுக்கு உதவி செய்ய விரும்புகின்ற நல்ல உள்ளங்கள் 
              தங்களாலான உதவியைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 
              பெப்ருவரி 
              3, 2007 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு
              ஸ்கார்பரோ நகர மண்டபத்தில் 
              நேரில் வந்து இவ்வுதவியினைச் செய்யலாம்.
இடம்: ஸ்கார்பரோ நகர மண்டபம்            
காலம்: 
              பெப்ருவரி 3, 2007 
              சனிக்கிழமை மாலை 6.00 மணி 
மேலதிகத் தொடர்புகளுக்கு:
              கருமையம், 'ரொறாண்டோ'
              416-286-1654
              647-883-8859
தகவல்:karumaiyam@gmail.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




