கனடா: ஈரோஸ் இரத்தினசபாபதி 
              நினைவஞ்சலிக் கூட்டம்!!
              ஆழப்புதைந்த ஆணிவேர்!
              
               கருமையம அமைப்பின் ஆதரவில் எதிர்வரும் 
              தை 21, ஞாயிறு மாலை 6.00 மணிக்கு ஸ்கார்பரோ நகர மண்டபத்தில் 
              (Scarborough Civic Centre @ 150 Borough Drive) அண்மையில் மறைந்த 
              ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர் இரத்தினசபாபதி நினைவாக நினைவஞ்சலிக் 
              கூட்டமொன்று நடைபெறவுள்ளது. அனைவரையும் கலந்து கொள்ளும்படி கருமையம் 
              அமைப்பு வேண்டுகிறது. மேலதிக விபரங்களுக்கு karumaiyam@gmail.com 
              என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி மூலம் அல்லது 647-883-8859 / 
              416- 286-1654 என்னும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு 
              பெற்றுக் கொள்ளவும்.

              தகவல்: கருமையம்
              karumaiyam@gmail.com

 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991