தமிழ் இலக்கியத் தோட்டம் வாழ்நாள்
தமிழ் இலக்கிய சாதனை விருது 2006!
 கனடாவில் 
இலாப நோக்கற்று குழுவாகப் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை 
வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கமாகும். இது வருடா வரும் வாழ்நாள் தமிழ், கல்வி, இலக்கிய 
சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு விருது வழங்கும். இந்த 
விருது, பாராட்டுக் கேடயமும் 1500 கனடிய டொலர்கள் பணப்பரிசும் கொண்டது. ரொறோன்றோ பல்கலைக் 
கழகத்தில், கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தால் நிறுவப்பட்ட நிதியத்தின் ஆதரவில் வருடா வரும் யூன் மாதம் 
நடைபெறும் உரைத்தொடருடன், இந்த விருது விழாவும் நடைபெறும். விருது பெற்றவர் பெயர், வழங்கும் இடம், காலம், 
நேரம் போன்ற விபரங்கள் பத்திரிகைகளிலும், இணையத்தளத்திலும் அறிவிக்கபப்டும். உலகளாவிய 
அங்கத்தினர்களைக் கொண்ட நடுவர் குழுவின் முடிவு அறுதியானது. இவ்வருடம் விண்ணப்பம் அனுப்புவதற்கான முடிவு தேதி: 
31 ஒக்டோபர் 2006. விண்ணப்படிவத்தினைப் பெற 
இங்கே
அழுத்தவும்.

தமில் இலக்கியத் தோட்டத்தின் இணையத்தள 
முகவரி: http://www.tamilliterarygarden.ca/.. மேலதிக விபரங்களுக்கு... 
உள்ளே
 
 Pathivugal  ISSN 1481-2991
             
Pathivugal  ISSN 1481-2991