
              வரும் அக்டோபர் 2007 'முரண்பாடுகள் 
              மத்தியில் ஒருத்துவம் கலகத்தில் மலரும் சுதந்திரம்'! எனும் 
              செய்தியுடன் வெளியாகிறது 
              'யுகமாயினி' நிர்வாக ஆசிரியர்: எஸ்.பொ;  பொறுப்பாசிரியர்: 
              சித்தன்
              
              ஆசிரியர் குழு:
              ஜெயந்தி சங்கர் - சிங்கப்பூர்
              நிலா - லண்டன்
              மதிஅழகன் - டொரண்டோ
              ரே.கார்திகேசு -மலேசியா
              ராஜ்ஜா - புதுவை
              தமிழச்சி - சென்னை
              பாலுதென்னவன் - சென்னை
              பழமலய் - விழுப்புரம்
              கழனியூரன் - நெல்லை
              கம்பீரன் - திருச்சி 
              
              ஆலோசனைக்குழு:
              இந்திரா பார்த்தசாரதி
              இன்குலாப்
              சிற்பி
              வா. மூர்த்தி
              தர்மகுலசிங்கம்(டென்மார்க்)
              வி.கே.டி.பாலன்
              
              வினியோகஸ்தர்களை அன்புடன் வரவேற்கிறோம்!  மேலதிக தகவல்களுக்கும் 
              சந்தா விவரங்களுக்கும் தொடர்புகொள்க.
சித்தன் கலைக்கூடம்
              39, 2வது தளம்,
              வடக்குத்தெரு, சி.ஐ.டி.நகர் மேற்கு
              சென்னை - 35
              தொ.பே. 09382708030
              மின்னஞ்சல் chithankalai@yahoo.com
              
              தகவல்: 
              sankari01sg@yahoo.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




