பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
அறிவித்தல்! |
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்
Tamil Writers’ Association of Canada
4/2800 Eglington Avenue, Scarborough,On. M1J 2C8
Reg. #: 001101116
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணைத்தின் ஆதரவில் கலாபூஷணம் பண்டிதர் அப்புத்துரை
அவர்களின் 'இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்துத் தமிழ்ப்புலவர் வரலாறு -
இரண்டாம் பாகம்' நூல் வெளியீடு
இடம்: சீடாபரே நூல்நிலையம்
(Cederbarea Library –Markham & Lawrence)
காலம்: 18-8-2008 திங்கள் பி.ப. 5.00 - 8:00 மணி வரை
நிகழ்ச்சி நிரல்
கனடிய தேசிய கீதம், தமிழ் மொழி வாழ்த்து: செல்வி, ஆதிரை விமலநாதன்
1.அமைதி வணக்கம் : உயிர் நீத்த தமிழர்க்காக
2.வரவேற்புரை: திருமதி இராஜ்மீரா இராசையா செயலாளர் த.எ.இணையம்
3.ஆசியுரை: ஆர். என். லோகேந்திரலிங்கம் (பிரதம ஆசிரியர் உதயன் வார இதழ்)
சித்தாந்த வித்தியாநிதி பேராசிரியர். சு.சண்முகவேல்
4.தலைமை உரை: த. சிவபாலு
(தலைவர் த.எ. இணையம்)
5.அறிமுக உரை: கவிநாயகர் வி. கந்தவனம்
காப்பாளர் க.த.எ.இணையம்)
6.முதன்மைப் பிரதிகள் வழங்குதல்:
7.நயப்புரைகள்: அதிபர் திரு. பொ.கனகசபாபதி அவர்கள்
பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள்
பேராசிரியர். இ. பாலசுந்தரம் அவர்கள்
8சிறப்புரை: திரு. இ. சந்திரலிங்கம், நூலாசிரியரின் மாணவர்)
9.ஏற்புரை: பண்டிதர் கலாபூ~ணம் சி. அப்புத்துரை அவர்கள் நூலாசிரியர்
10நன்றியுரை: கலாநிதி. சு.சிவநாயகமூர்த்தி, பொருளாளர் த.எ. இணையம்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம்
thangarsivapal@yahoo.ca |
|
©
காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|