| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| நிகழ்வுகள்! |  
| இலங்கையில் சமாதானமும் சமாதானத்திற்கான 
அடிப்படைகளும்! ரொறன்டோ கனடாவில், நவம்பர் 10, சனிக்கிழமை பொதுக் கூட்டம்! 
 இடம்: Scarborough Civic Centre (McCowan & 
Ellesemere) 150 Borough Drive , Toronto
 
 
  இலங்கையில் 
பல தசாப்தங்களாக தீர்க்கப்படாத விடயமாக தேசிய இனங்களின் பிரச்சனை இருந்து 
வருகின்றது. இது தீர்க்கப்படாத காரணத்தால் இலங்கையில் இரத்த ஆறு ஓடுகின்றது. தேசிய 
இனப்பிரச்சனை தீர்க்கப்படும் வரை இன் நிலைமை தொடரும் என்பது சந்தேகமில்லை. 
 இன்நிலையில் இலங்கையில் தேசிய இனங்களின் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்ற 
நோக்கில் ' சமாதானத்திற்கான கனேடியர்கள்'  (ஊயயெனயைளெ கழச Pநயஉந) என்ற மக்கள் 
அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எந்த வித அரசியல் கட்சிகளின் சார்பும் இன்றி, 
கனடாவாழ் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பு இலங்கையில் 
வாழும் தமிழர், முஸ்லீம், மலையக மக்களுக்கு நீதியான, கௌரவமான,  நியாயமான 
உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி கனடாவில் செயல்படத் தீர்மானித்துள்ளது.
 
 இவ்வமைப்பின் முதலாவது பொதுக் கூட்டம் நவம்பர் 10, 2007 � மாலை 3.00 மணிக்கு 
ரொறன்டோ கனடாவில் நடைபெறவுள்ளது.
 
 இந்த பொதுக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளர்களாக Nஐர்மனியில் சமாதானத்திற்காக 
இயங்கும் பரா குமாரசாமி அவர்களும், இலண்டனில் சமாதானத்திற்காக இயங்கும் உபாலி கூரே 
அவர்களும் கலந்து கொள்கின்றனர். கனடாவில் இருந்து பங்கு கொள்ளும் பேச்சாளர் விபரம் 
பின்னர் அறிவிக்கப்படும்.
 
 இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்புகின்ற அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு 
அழைக்கப்படுகின்றனர்.
 
 'சமாதானத்திற்கான கனேடியர்கள்' அமைப்பு தொடர்ந்து சமாதானத்திற்காக செயல்படும். 
இதற்கான இவ்வமைப்பு பல திட்டங்களை வகுத்துள்ளது.
 
 தொடர்புகளுக்கு: canadiansforpeace@gmail.com
 செழியன்: chelian@rogers.com/416-792 2188
 ரஞ்சித்: rsbandulahewa@gmail.com/416-621 0824
 
 canadiansforpeace@gmail.com
 |  
| 
 |  
| © 
காப்புரிமை 2000-2007 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |