| அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை! 
  நண்பனின் ''விரியக் காத்திருக்கும் உள்வெளி'' 
  மற்றும் ''மு.முத்துகுமரனின் உயிர்த்துளி'' கவிதை நூல்கள் வெளியீட்டு விழா!  
  சிறப்புரை: கவிஞர் இன்குலாப்!  - இஷாக் -
 
  வணக்கம்,அன்பு நண்பர்களே! அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவையின் சார்பாக, நண்பனின் 
  ''விரியக் காத்திருக்கும் உள்வெளி'' மற்றும் ''மு.முத்துகுமரனின் உயிர்த்துளி'' 
  கவிதை நூல்கள் வெளியீட்டு விழா வருகின்ற 18.04.2008 அன்று மாலை 6 மணி அளவில் 
  துபாய் கராமாவில் எடுஸ்கேன் பயிற்சி மையத்தில் மக்கள் பாவலர், புரட்சிபாவலர் 
  இன்குலாப் அவர்களால் வெளியிடப்பட இருக்கிறது. அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி 
  அன்போடு அழைக்கிறோம். 
  
   
 தொடர்புக்கு:  050 4547056, 050 7763653, 050 5823764, 050 4804113, 050 9596133, 
  050 8497285
 
 "thamizum nAmum vERalla
 thamizh thAn namakku vEr"
 pEsa//+971 50 4804113
 http//www.iishaq.blogspot.com
 http://www.thai.tamilveli.com
 http://www.keetru.com http://www.vaarppu.com
 
 ishaqi74@yahoo.com
 |