| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| கடன் தருவோம்! |  
| 
  நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு 
இங்கே அழுத்துங்கள்
 |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழர் சரித்திரம் |  
| 
             சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |  
|   |  
|   |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் 
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |  
| Download Tamil Font |  
|   |  | 
| அறிவித்தல்! |  
| 
  
			
            
            
  'புது உலகம் எமை நோக்கி'  
  பற்றிய ஆங்கில விமரிசன் நூல்!'Stories From Tamil Women 
  Writing' By Selvy Thiruchandran!
 
 - ரஞ்சி (சுவிஸ்) -
 
 
  புது உலகம் எமை நோக்கி சிறுகதை தொகுப்பிலிருந்து பல சிறுகதைகள் ஆங்கிலத்தில் 
  விமர்சிக்கப்பட்டு STORIES FROM THE DIASPORA:TAMIL, WOMEN WRITING " என்ற நூல் 
  வெளிவந்துள்ளது. 1999 யூலை 10 திகதி சக்தியின் (நோர்வே) முதலாவது வெளியீடாக 
  புலம்பெயர்ந்து வாழும் பெண்களால் எழுதப்பட்ட 24 சிறுகதைகளை தொகுத்து " புது உலகம் 
  எமை நோக்கி" என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. இதன் தொகுப்பாளர்கள் 
  தயாநிதி (நோர்வே) றஞ்சி (சுவிஸ்) இத் தொகுப்பில் உள்ள பல சிறுகதைகள் ஆங்கிலத்தில் 
  விமர்சிக்கப்பட்டு "STORIES FROM THE DIASPORA:TAMIL, WOMEN WRITING "  என 
  வெளிவந்துள்ளது அது மட்டுமல்லாமல் அ. ஆ. இ (நெதர்லாந்து) சஞ்சிகையில் வெளிவந்த 
  ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் "வளர்மதியும் ஒரு வாசிங் மெசினும்" சக்தியில் 
  (நோர்வே) வெளிவந்த "கற்புடைய விபச்சாரி" "இரவில் வந்தவர்" எக்ஸில் 
  (பிரான்ஸ்)சஞ்சிகையிலிருந்து தேவாவின் சுரண்டலின் கொடுக்குகள் உயிர்நிழலில் 
  (பிரான்ஸ் ) வெளிவந்த சுமதிரூபனின் "அவள் அப்படித்தான், யாதுமாகி நின்றாள், 
  ஆதலினால் நாம்" பிரதீபா தில்லைநாதனின் "சோகித்த பொழுதுகளின் நிமித்தம்" ஆகிய 
  கதைகளும் இவ் நூலில் விமர்சனத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது. 
 தொடர்புகட்கு:
 Selvy Thiruchandran
 womens education and research centre
 No 58 Dharmarama road
 colombo 6
 
 அல்லது
 Vijitha Yapa Publications
 Unitiy plaza, 2 Galle Road, colombo 04
 Srilanka
 
 Telephone. 00 9411 2596960
 Emai vijiyapa@gmail.com
 Price 6 Dollar
 
 புது உலகம் எமை நோக்கி...
 http://udaru.blogdrive.com/archive/222.html
 
 ranjani@bluewin.ch
 |  
| 
 |  
| © காப்புரிமை 2000-2006 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |