| 
அரிமா விருதுகள் 2008 
 அரிமா 
குறும்பட விருதுகள் 2008 =====================
 சிறந்த குறும்படத்திற்கு ரூ 10,000 பரிசு. சென்றாண்டில் வெளிவந்த குறும்படங்களை 
அனுப்பலாம்.
 
 சக்தி விருது 2008
 =====================
 சிறந்த பெண் படைப்பாளியின் நூலுக்குப் பரிசு. கடந்த இரண்டாண்டுகளில் வெளிவந்த 
புத்தகங்களை அனுப்பலாம்.
 
 திரைப்பட விருது 2008
 =====================
 கடந்த மூன்றாண்டுகளில் வெளிவந்த மாற்றுத்திரைப்படங்களை அனுப்பலாம்.
 
 அனுப்பக்கடைசித் தேதி: 15-12-2008
 முகவரி: திருப்பூர் மத்திய அரிமா சங்கம்,
 திருப்பூர் 641 603. தமிழ்நாடு
 =====================
 
இவ்வாண்டில் பரிசு பெற்றோர்: 
 *அரிமா குறும்பட விருது:
 
 கருணா ( திருவண்ணாமலை) ,
 குணவதிமைந்தன் ( பாண்டிச்சேரி)
 சுபாஸ் ( கிருஸ்ணகிரி ) , ஆண்டோ ( சேலம் )
 மனோகர் ( சிவகாசி ) , புவனராஜன் ( ஆண்டிப்பட்டி)
 தாரகை ( வத்தலகுண்டு ) ,
 கோவை சதாசிவம் ( திருப்பூர் )
 
 * சக்தி விருது :
 
 முத்து சிதம்பரம் ( நாகர்கோவில் )
 பாக்கிய மேரி (சென்னை)
 மு அம்சா (சேலம்)
 ம அருணாதேவி (தேனி)
 சுலக்சனா (திருப்பூர்)
 
 செய்தி:
issundarakanan7@gmail.com
 
 srimukhi@bsnl.in
 
  
 
மதுரை 
குறும்படப்பயிற்சிப்பட்டறைப் புகைப்படங்கள்!
 
  அன்புடையீர் 
வணக்கம், ஆகஸ்ட் 8 முதல் 14 வரை மதுரையில் 7 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்ற 
குறும்படப்பயிற்சிப் புகைப்படங்கள் ஆர்குட்.காம்-இல் நிழல் என்கிற தலைப்பில் 
தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பினை பார்க்க விரும்பினால் ஜிமெயிலில் இணைய முகவரி 
ஒன்றை உருவாக்கிக்கொண்டு ஆர்குட் சென்று நிழலை அடையலாம். 
 தோழமையுடன்,
 ப.திருநாவுக்கரசு.
 9444484868
 nizhal_2001@yahoo.co.in
 |