
பரிசுகள் பெற்றோர்:
குறும்பட விருதுகள்:
I
# சுப்பராஜ் , சென்னை ( செடி )
# மாதவராஜ்,சாத்தூர் (இரவுகள் உடையும்)
# சி.தீனதயாளபாண்டியன், மதுரை ( ரேகை )
II
# தாண்டவக்கோன் ,திருப்பூர் ( பூங்கா)
# நா.கவிகுமார், திருச்சங்கோடு ( சிலம்பம் )
# கே.டிம்பிள் , சேலம் (வீணை )
சக்தி விருதுகள்:# ஆண்டாள் பிரியதர்சினி, சென்னை ( பெருமூச்சின் நீளம் )
# இந்திரா ( ஒற்றை வாசனை )
# திலகபாமா (கண்ணாடி பாதரட்சைகள்)
சிறப்புப் பரிசுகள்:
              # எம்.எஸ். ஸ்ரீலட்சுமி, சிங்கப்பூர்
              ( சிங்கப்பூர் தமிழ் இலக்கியம்: ஆழமும் அகலமும் )
              
              # ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர் ( நியாயங்கள் பொதுவானவை )
              
              # இரா. சாந்தகுமாரி, கோவை ( இருபதாம் நூற்றாண்டு காவியங்கள்)
              
              அரிமா திரைப்பட விருது:
              
              # ஞான ராஜசேகரன் ( திரைப்பட இயக்குனர்: பெரியார் திரைப்படம்)
              
              
              
              அரிமா விருதுகள் 2007!
              
              அரிமா குறும்பட விருதுகள் 2007:
              சிறந்த குறும்படத்திற்கு ரூ 10,000 பரிசு. சென்றாண்டில் வெளிவந்த 
              குறும்படங்களை அனுப்பலாம்.
              
              அரிமா சக்தி விருது 2007 :
              சிறந்த பெண் படைப்பாளியின் நூலுக்கு ரூ 10,000. பரிசு. கடந்த 
              இரண்டாண்டுகளில் வெளிவந்த புத்தகங்களை இரு பிரதிகள் அனுப்பலாம்.
              
              அரிமா திரைப்பட விருது 2007:
              கடந்த மூன்றாண்டுகளில் வெளிவந்த மாற்றுத்திரைப்படங்களை அனுப்பலாம்.
              
              அனுப்பக்கடைசித் தேதி: 15-11-2007 .
              
              
              கடந்த 5 ஆண்டுகளாய் இப்போட்டிகளில் பங்கு பெற்று வரும் 
              படைப்பாளிகளுக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம்.
              
              முகவரி:
              திருப்பூர் மத்திய அரிமா சங்கம்,
              7, சபாபதிபுரம், திருப்பூர் 641 604. 
              தமிழ்நாடு: 0421 2208888
              
              செய்தி: srimukhi@sancharnet.in



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




