தமிழகம்: போட்டி முடிவு திகதி: 
              15-02-2007
              அரிமா விருதுகள் 2006!
              
              அரிமா குறும்பட விருதுகள் 2006!
              
              சிறந்த குறும்படத்திற்கு ரூ 10,000 பரிசு. சென்றாண்டில் வெளிவந்த 
              குறும்படங்களை அனுப்பலாம்.
              
              சக்தி விருது 2006! 
              சிறந்த பெண் படைப்பாளியின் நூலுக்குப் பரிசு. கடந்த இரண்டாண்டுகளில் 
              வெளிவந்த புத்தகங்களை அனுப்பலாம்.
              
              திரைப்பட விருது 2006!
              கடந்த மூன்றாண்டுகளில் வெளிவந்த மாற்றுத்திரைப்படங்களை அனுப்பலாம்.
              
              அனுப்பக் கடைசித் தேதி: 15-02-2007
              முகவரி:
              திருப்பூர் மத்திய அரிமா சங்கம்,
              7, சபாபதிபுரம், திருப்பூர் 641 604. தமிழ்நாடு
              
              தகவல்: சுப்ரபாரதிமணியன்
              srimukhi@sancharnet.in



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




