| 
கூர் கனடா நவீன தமிழ் கலை, இலக்கியத் தொகுப்பு!ஆக்கங்களை அனுப்பி வையுங்கள்!
 
 2008 
பனி கால ஆரம்பத்தில் வெளிவரவிருக்கும் இத் தொகுப்பிற்கான சிறுகதை, கவிதை, விமர்சனக் 
கட்டுரை, நூல் மதிப்புரை,  மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. 
படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்  :
koorcircle@google.ca.
தொடர்புகள்: Koor Art & Literary Circle, 24 
Brimstone cres., ON. M1V 2L3. தொலைபேசி: 
416-458 9426 | 416-551 0087|416-50 
 தகவல்: தேவகாந்தன்
 bdevakanthan@yahoo.com.
 |