| சூரிச்! கலை இலக்கிய ஒன்றுகூடல்!
 நளாயினியின் கவிதை நூல்கள் அறிமுகம்
 நங்கூரம் , உயிர்த்தீ!
 
  
நாள் : 
27.08.2006 ஞாயிறு நேரம் : 14.00 – 20.00
 இடம் : VOLKSHAUS,Stauffacherstrasse 60, 8004 
Zurich
 
 அறிமுக உரை:
 கண்ணன்
 சுதா
 
 Made in Srilanka!
 வா.வி.பாஸ்கரனின் தனிப் படைப்பு (நாடகம்)
 
 தொடர்ந்து பின்வரும் குறும்படங்கள் திரையிடப்படும்.
 
கிச்சான், பிரளயம், மழைநீர்!
 கிச்சான் - விமல்ராஜ் (இலங்கை)
 பிரளயம் - சுமதி (இலங்கை)
 மழைநீர் - தமயந்தி (நோர்வே)
 
 
  
விற்பனைக்காக.....நங்கூரம் , உயிர்த்தீ
 தமிழ் குரல்
 வகுப்பு
 
 இவற்றுடன்
 எழுத்தும் நடைமுறையும்!
 உட்பட மேலும் சில.
 
 தொடர்புகட்கு : ரவி, றஞ்சி (055 280 17 78 ,  
079 330 61 68) – நளாயினி 
(027 3466984 , 078 872 68 28)
 
 தகவல்: ranr@bluewin.ch
 |  |