இலண்டன்: நவமபர் 25, 2006!
              விம்பம் குறுந்திரைப்பட விழா
              2006!
              
              சுயாதீன
              திரைப்படச் சங்கம் (கனடா), மற்றும் 
              தீபம் (இலண்டன்) ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெறும் விம்பம் 
              குறுந்திரைப்பட விழா 2006இல் கலந்து கொண்டு உங்கள் திறமையினை 
              வெளிப்படுத்துங்கள். போட்டியில் பங்கு கொள்ள விரும்பும் உங்கள் 
              படைப்புகளை நவம்பர் 
              10, 2006ற்கு 
              முன்பாக அனுப்பி வையுங்கள். 30 நிமிடங்களுக்குக் குறைவான படங்களே 
              போட்டிக்காகத் தெரிவு செய்யப்படும்.
              DVD (Pal) வடிவில் அனுப்பி வைக்க வேண்டும்.
              
              உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: 
              VIMBAM
              4 Burges Road,
              London E6 2BH, UK
              Tel: +44(0)20 8470 7883, +44(0)7956 490 694, +44(0)7984 136 
              160, +44(0)7723 061 817
              E-mail: vimbam@aol.com
              
              இடம்: லூஷியஸ் சிவன் கோவில் மண்டபம், 4 A Clarendon Rise, 
              Lewisham, London SE13 5ES
              காலம்: நவமபர் 25, 2006 சனிக்கிழமை மாலை 5 மணி.
              
              தகவல்: KKRAJAH2001@aol.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




