தேசம்.நெற்: வடக்கு - கிழக்கு -
மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம்
பேராசிரியர்
ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும் நோக்கம்:
வடக்கு - கிழக்கு - மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின்
எதிர்காலம் பற்றி விவாதிப்பதும் கலந்துரையாடுவதும்.
இக்கலந்துரையாடல் பேராசிரியரின் சிறப்புரையைத் தொடர்ந்து
இடம்பெறும். சிறப்புரையிலும் கலந்துரையாடலிலும் பின்வரும்
அம்சங்களை உள்ளடக்க முயற்சிக்கப்படும்.
1. இதுவரையான கல்விமுறையும் அதன் குறைபாடுகளும் அது எதிர்கொள்ளும்
பிரச்சினைகளும்.
2. எதிர்காலத்தில் தமிழ் பேசும் சமூகங்களிடையே கல்வி மேம்பாட்டை
ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள்.
3. கல்வி மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கு தமிழ் பேசும் சமூகங்களிடையே
உள்ள பாடசாலைகள் தனியார் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள்
எவ்வாறான மாற்றங்களை தம்முள் ஏற்படுத்த வேண்டும்.
4. சமூக மாற்றத்திற்கு கல்வியை எவ்வாறு பயன்படுத்த முடியும்.
5. தமிழ் பேசும் சமூகங்களின் அரசியல் பொருளாதார உரிமைகளை உறுதி
செய்ய, வாழ்நிலையை மேம்படுத்த கல்வி மேம்பாட்டை எவ்வாறு
பயன்படுத்தலாம்.
காலம்: 29 ஓகஸ்ட் 2010, ஞாயிறு மாலை 15:30
இடம்: Lord Brooke Hall
Shernhall Street
Walthamstow,
London E17 3EY
தொடர்பு : த ஜெயபாலன் : 07800 596 786 OR 02082790354
த சோதிலிங்கம் : 07846322369 ரி கொன்ஸ்ரன்ரைன் : 0208 905 0452
THESAM
International Tamil Magazine
P O Box 35806
London
E11 3JX
www.thesamnet.co.uk