பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
நிகழ்வுகள்! |
ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 05
வரை.
வேலூரில் நூலாறு புத்தகத்
திருவிழா!
வேலூரில்
(கோட்டை மைதானம்) எதிர்வரும் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 05 வரை
தொடர்ந்து ஒன்பது நாட்கள் நூலாறு என்கிற தலைப்பில் புத்தகத்
திருவிழா நடக்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு தொடர்ந்து ஒன்பது
நாட்களும் தமிழ் ஸ்டுடியோ சார்பில் குறும்பட ஆவணப்படங்கள்
திரையிடல் நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
வகைப்பாட்டின் கீழ், ஒரு சிறப்பு விருந்தினரின் தலைமையில்
திரையிடல் நடைபெற்று படங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறும்.
நிகழ்வின் அட்டவணை கீழிக் கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர்
புத்தக கண்காட்சியில் குறும்படங்களுக்கான தமிழ் ஸ்டுடியோ அரங்கின்
நிகழ்வுகள்.
நாட்கள்:
28/08/2010 – சனிக்கிழமை முதல்
05/09/2010 – ஞாயிற்றுக்கிழமை வரை
நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
1. குறும்பட / ஆவணப்பட குறுந்தட்டுக்கள்
2. குறும்பட / ஆவணப்பட புத்தகங்கள்
திரையிடல் & கலந்துரையாடல் [மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை].
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழ் குறும்படங்கள்
திரையிடப்பட்டு மக்களுடன் கலந்துரையாடல் நடைபெறும்.
விபரம்:
ஆகஸ்ட் 28, 2010, சனிக்கிழமை:
பேச்சு: குறும்பட /ஆவணப்பட வரலாறு குறித்தான அறிமுக உரை
வகைப்பாடு: குறும்பட /ஆவணப்பட வரலாறு உணர்த்தும் படங்கள் திரையிடல்
சிறப்பு விருந்தினர்: கருப்பொருள் சார்ந்த ஒரு பிரபலம்
திரையிடப்படும் படங்கள்:
1. Knock Out (Lenin)
2. மறைபொருள் (பொன்.சுதா)
3. உப்புக்காத்து (ஹரி)
----------------------------------------------------------
ஆகஸ்ட் 29, 2010, ஞாயிற்றுக்கிழமை:
பேச்சு: குறும்படங்களில் சிறுகதைகள் குறித்து உரை
வகைப்பாடு: சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படங்கள் திரையிடல்
சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர். அழகிய பெரியவன்
திரையிடப்படும் படங்கள்:
1. நடந்த கதை (பொன்.சுதா)
2. திற (பிரின்ஸ்)
3. செவ்லி (அறிவழகன்)
4. கர்ணமோட்சம் (முரளி மனோகர்)
5. கழுவேற்றம் (ராஜா)
----------------------------------------------------------
ஆகஸ்ட் 30, 2010, திங்கள்கிழமை:
பேச்சு: பொது குறும்படங்கள் குறித்து உரை
வகைப்பாடு: பொது குறும்படங்கள் திரையிடல்
சிறப்பு விருந்தினர்: சி. ஜே. ராஜ்குமார்
திரையிடப்படும் படங்கள்:
1. கோத்தி (முத்துக்குமார்)
2. எரிபொருள் (முத்துக்குமார்)
3. குண்டன் (முரளி)
4. அதிர்ஷ்டம் ஐந்து கிலோமீட்டரில் (ஸ்ரீராம்)
5. விளையாட மறந்ததென்ன? (ஜெய் வினோ)
----------------------------------------------------------
ஆகஸ்ட் 31, 2010, செவ்வாக்கிழமை:
பேச்சு: ஆவணப்படங்கள் குறித்து உரை
வகைப்பாடு: ஆவணப்படங்கள் திரையிடல்
சிறப்பு விருந்தினர்: ஆர். ஆர். சீனிவாசன்
திரையிடப்படும் படங்கள்:
1. என் பெயர் பாலாறு (ஆர். ஆர். சீனிவாசன்)
2. நீருண்டு நிலமுண்டு (கைலாசம் பாலச்சந்தர்)
----------------------------------------------------------
செப்டம்பர் 01, 2010, புதன்கிழமை:
பேச்சு: மற்றமொழி குறும்படங்கள் குறித்து உரை
வகைப்பாடு: மற்றமொழி தழுவி எடுக்கப்பட்ட படங்கள் திரையிடல்
சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர் வண்ணநிலவன்
திரையிடப்படும் படங்கள்:
1. The Red Balloon
2. (1997) BARA PRATA LITE -- Lukas Moodysson [SWE]
3. Christopher Nolan -- Doodlebug UK=1997-3min-16mm
----------------------------------------------------------
செப்டம்பர் 02, 2010, வியாழக்கிழமை:
பேச்சு: வேலூரும் அதன் வரலாற்று சிறப்பும்
வகைப்பாடு: வேலூர் ஆர்வலர்கள் எடுத்த குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: பொன்.சுதா
----------------------------------------------------------
செப்டம்பர் 03, 2010, வெள்ளிகிழமை:
பேச்சு: எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்கள் குறித்து
வகைப்பாடு: எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்கள்
சிறப்பு விருந்தினர்: சாரோன் செந்தில்
திரையிடப்படும் படங்கள்:
1. ஜெயகாந்தன்
2. கி.ரா
3. இந்திரா பார்த்தசாரதி
----------------------------------------------------------
செப்டம்பர் 04, 2010, சனிக்கிழமை:
பேச்சு: சமூக விழிப்புணர்வு குறும்படங்கள் குறித்து உரை
வகைப்பாடு: : சமூக விழிப்புணர்வு தழுவி எடுக்கப்பட்ட படங்கள்
திரையிடல்
சிறப்பு விருந்தினர்: தமிழ்மகன்
திரையிடப்படும் படங்கள்:
1. வாக்குமூலம்
2. செத்தாழை
3. பெல் அடிச்சாச்சு
4. மக்கப் மங்கம்மா
----------------------------------------------------------
செப்டம்பர் 05, 2010, ஞாயிற்றுக்கிழமை:
சிறப்பு விருந்தினர்: இயக்குனர் அகத்தியன்.
வெற்றி பெற்ற குறும்படங்கள் திரையிடல். மற்றும் பரிசளிப்பு விழா.
திரையிடப்பட்ட அனைத்துக் குறும்படங்களுக்கும் நினைவுப் பரிசு.
முதல் ஐந்து இடங்களைப் பிடித்த படங்களுக்கு ரொக்கப் பரிசு.
1. ஒவ்வொரு நாளும் காலை 11.30 மணியளவில் அகிரா குரசோவாவின்
நூற்றாண்டை கொண்டாடும் பொருட்டு அவரது திரைப்படங்கள்
திரையிடப்படும்.
2. ஒவ்வொரு நாளும் மாலை 2 மணிமுதல் 4 மணி வரை குறும்படம் சார்ந்த
நேரடிப் பயிற்சிகள் தேர்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு
வழங்கப்படும்.
3. திங்கள், செவ்வாய், புதன் ஆகிய தினங்களில் ஒளிப்பதிவு பற்றிய
நேரடி, செய்முறை பயிற்சி ஆர்வலர்களுக்கு வழங்கப்படும்.
4. வியாழன் அன்று நடிப்பு பற்றிய பயிற்சி வழங்கப்படும்.
வெள்ளி அன்று திரைக்கதை அமைப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்படும்.
5. சனிக்கிழமை ஒரு குறும்படத்தை நேரடியாக எப்படி எடுப்பது என்பது
பற்றிய பயிற்சி எடுக்கப்பட்டு ஆர்வலர் ஒருவரை குறும்படம் எடுக்க
வைத்து விரிவான கலந்துரையாடல் நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு
9840698236, 9894422268
அன்புடன்
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268
thamizhstudio@gmail.com0
|
|
|
|
©
காப்புரிமை 2000-2010 Pathivukal.COM. Maintained By:
Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
Press and Media Council Of
Canada .
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|