 பழி 
              கொண்ட தாயகமே... தொடரும் முஸ்லீம்களின் அவலங்கள்... கூடிக் 
              கதைப்போம்! கண்டிப்போம்! தலை குனிவோம்!
பழி 
              கொண்ட தாயகமே... தொடரும் முஸ்லீம்களின் அவலங்கள்... கூடிக் 
              கதைப்போம்! கண்டிப்போம்! தலை குனிவோம்!கருமையம் அமைப்பின் ஆதரவில் எதிர்வரும் நவம்பர் 4, 2006 அன்று ஸ்கார்பரோ நகரசபை மண்டபத்தில் இல்ங்கையில் வாழும் முஸ்லீம்களின் தற்போதைய நிலைபற்றிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது. விபரம் வருமாறு:
நேரம்: 
              Saturday, 04November 2006, 06:00 PM
              Scarboroough Civic Centre, 150 Borough Drive.
              Scarborough, Ontario, Canada  (McCowan / Ellesmere)
              
தகவல்: karumaiyam@gmail.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




