| சீர்காழி: 13-07-2008 ஞாயிறு!கல்வி விழா - 2008!
 
  கலஃப், 
  கனடா, சிங்கப்பூர், மலேசியா வாழ் முஸ்லீம் ஜமாத் அங்கத்தினர்கள் தாடாளன்கோவில் , 
  சீர்காழி ஏற்பாட்டில் நடைபெறும் கல்வி விழா - 2008ற்கு அனைவரும் வருகை தந்து 
  விழாவினை சிறப்பிக்க அழைக்கிறோம். வருக! வருக!! 
 "படிக்கும் மாணவர்கள் , மாணவிகள் அனைவரும் அவரவர் வீட்டுச் செல்வங்களாக மலர 
  வேண்டும். ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வில் அனைவரும் நலம், வளம், வெற்றிகள் 
  பெறுவோம்."  - A,அப்துல்மாலிக் B.E.
 
 நாள்: 13-07-2008 ஞாயிறு
 இடம்: பெரிய பள்ளிவாசல் (அருகில்)
 தாடாளன்கோவில், சீர்காழி
 காலம்: மாலை 6.00 மணி
 
   
   
  தகவல்: தாஜ்satajdeen@gmail.com
 |