பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
நிகழ்வுகள்! |
35வது இலக்கியச்சந்திப்பு, ஸ்ருட்காட், ஜேர்மனி.
ஜூன் 14-15, 2008.
1988ம் ஆண்டு ஜேர்மனியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட புகலிட இலக்கியச் சந்திப்பு,
தனது 35வது தொடரை ஜேர்மனியின் ஸ்ருட்காட்டில்
2008ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம், 15ம் திகதிகளில் நடாத்துவதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளதை அறியத் தருகிறது. ஆர்வலர்கள்
அனைவரையும் இச்சந்திப்பில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சிகள்
14.06.2008 சனிக்கிழமை காலை
காலை உணவு, பதிவுகள், சுயஅறிமுகம்
புலம்பெயர் சஞ்சிகைகள் - விமர்சனம்
தேநீர் இடைவேளை
இணைய சஞ்சிகைகள் - விமர்சனம்
சாமுவெல் பெக்கெற் - எழுத்தும் அரசியலும் : சிறீதரன் (ஐக்கிய அமெரிக்கா)
மதிய போசனம்
14.06.2008 சனிக்கிழமை பிற்பகல்
சமகால ஜேர்மன் மொழி இலக்கியங்கள் - ஓர் அறிமுகம் : அனெற்ற (ஜேர்மனி)
தேநீர் இடைவேளை
இலங்கையில் சிறுபாண்மை இனங்களுக்கு இடையிலான உறவுகளின் இன்றைய நிலை -
கலந்துரையாடல்
15.06.2008 - ஞாயிற்றுக்கிழமை காலை
காலை உணவு
'மை', 'இசை பிழியப்பட்ட வீணை' – புத்தக விமர்சனம் : உமா (ஜேர்மனி)
தேநீர் இடைவேளை
பெண் எனும் நிலை - உடல், மொழி மற்றும் வெளிப்பாடு : அம்பை (இந்தியா)
மதிய போசனம்
15. 06. 2008 - ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்
அடுத்த இலக்கியச் சந்திப்பு செயற்பாட்டுக் குழுத் தெரிவு
புத்தக விமர்சனங்கள் தீண்டத்தகாதவன்
புஸ்பராஜா படைப்புகள்
35வது இலக்கியச்சந்திப்பில் பங்கு கொள்ள விரும்புவோர் கீழ்க்காணும் தொலைபேசி
இலக்கத்துடன் அல்லது இமெயில் விலாசத்துடன் தொடர்பு கொள்ளவும்.
வெளியிடங்களிலிருந்து வருபவர்கள் உங்கள் வந்தடைதல் மற்றும் தங்குமிட வசதிகளின்
தேவை பற்றிய விபரங்களைத் தயவு செய்து முன்கூட்டியே அறியத்தரவும். (முடிந்தவரை
படுக்கைப் பைகளைக் (Sleeping Bags) கொண்டு வருவது நல்லது.) பங்குகொள்பவர்கள்
செலுத்த வேண்டிய கட்டணம்: 15 யூரோ
தொலைபேசி: 0049 71 14 40 34 31, 0049 71 12 36 76 37
E-Mail: i.chanthippu35@gmail.com
Narzissenweg, 11, 73760 Ostfildern, Germany.
-
Albert Fernando albertgi@gmail.com -
கனடா:
இலக்கியச் சந்திப்பு: இளங்கோவின்
'நாடற்றவனின் குறிப்புகள்' விமர்சனக் கூட்டம்!
அன்புடையீர், எதிர்வரும் யூன் மாதம் 1ம் தேதி ஞாயிறன்று பிற்பகல்
6.00 மணிக்கு இளங்கோ எழுதிய “நாடற்றவனின் குறிப்புக்கள்” என்ற கவிதையாக்கத்தின்
விமர்சனக்கூட்டம் Scarborough Malvern Community Centre
இல் நடைபெற உள்ளது. நேர வசதியிருப்பின் தங்களையும் இதில் கலந்து கொள்ளுமாறு
அழைக்கின்றௌம். கலந்து கொள்பவர்கள் அந்நூலை வாசித்திருத்தல் அத்தியாவசியமானது.
இலக்கியச் சந்திப்பு சார்பாக
முரளி
தொடர்புகளுக்கு (647) 237-3619
நிகழ்வுகள்
(கடந்தவை 1)
நிகழ்வுகள்
(கடந்தவை 2) |
|
©
காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|