| அறிவிப்பு 
  :திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள் கவிதை நூல் விமர்சன நிகழ்ச்சி! - 24.5.08 
  சனி மாலை 5.30 மணிக்கு -
 
  சென்னை 
  மாவட்ட நூலக ஆணைக்குழு கிளை நூலகம் கபிலர் தெரு, மாதவரம் நெடுஞ்சாலை செம்பியம் 
  சென்னை-11  (பிருந்தா திரையரங்கம் எதிரில்)  வாசகர் வட்டம் நாள்: 24.5.08 சனி மாலை 5.30 மணிக்கு
 இடம்: நூலக வளாகம்
 இலக்கிய நிகழ்ச்சி வரவேற்புரை: தமிழ்மணவாளன்
 தலைமை சொர்ணபாரதி
 
 திலகபாமா வின் கூந்தல் நதிக் கதைகள்
 கவிதை நூல்
 விமர்சன உரை சூர்ய ராஜன்
 கவின்கவி
 
 கருத்துரை திலகபாமா
 
 உயிர்த்தெழும் படைப்பாளியின் கவிதை இயங்கியல்
 
 நன்றியுரை: ச. மாசிலாமணி
 அனைவரும் வருக அன்புடன் அழைக்கும்
 
 வே. எழிலரசு
 தலைவர் தமிழ்மணவாளன்
 பொருளாளர் சொர்ணபாரதி ச . மாசிலாமணி
 Thilagabamamathi hospital
 15/1arumugam road
 sivakasi 626123
 9443124688
 
 mathibama@yahoo.com
 
 அறிவிப்பு : "நாளை 
  பிறந்து இன்று வந்தவள் " மாதங்கியின் கவிதை நூல் வெளியீடு (ஜூன் 1 2008 )
   இடம்: 
  தேசிய நூலகம் (5 வது தளம்) 100, விக்டோரியா தெரு, சிங்கப்பூர் நாள் : ஜூன் 1 2008
 நேரம்: மாலை 5 மணி
 தலைமையுரை மற்றும் நூல் வெளியீடு: திரு நா. ஆண்டியப்பன்
 நூலாய்வு: திருமதி சுகுணா, திரு விசயபாரதி
 சிறப்புரை : திரு முருகடியான் ( தற்கால இளையரிடம்,...)
 திருமதி சித்ரா ரமேஷ் (வாழ்க்கை இலக்கியம்)
 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: திரு கோ. இளங்கோவன்
 
 ஏற்பாட்டாளர்கள்: தேசிய நூலக வாரியம் நண்பர்கள் உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடாக 
  வெளிவரும் இந்த நூலினை இந்தியாவில், தமிழகத்தில் பெற உயிர்மை பதிப்பகத்தினை 
  தொடர்புகொள்ள அன்புடன் வேண்டுகிறேன். நீங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு 
  சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றேன். விழா குழுவினரின் சார்பாக - பாண்டித்துரை 
  ,சிங்கப்பூர்
 
 hsnlife@yahoo.com
 
              
              நிகழ்வுகள்
(கடந்தவை 1)
            நிகழ்வுகள்
(கடந்தவை 2)
 |