[பதிவுகளின் நிகழ்வுகள், அறிவித்தல்
பகுதிகளுக்குத் தகவல்களை அனுப்புவர்கள் குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பாவது
அனுப்புவது நல்லது. இல்லாவிடில் உங்களது தகவல்கள் உரிய தருணத்தில் கலை, இலக்கிய
ஆர்வலர்களைச் சென்றடையாமல் போகும் சாத்தியமுண்டு. ஆயினும் பதிவுகளில் தகவல்கள்
பதிவு செய்யப்படும்.]
கருத்தரங்கம்: ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை 28 ஜூன்
ஞாயிறு| லயோலா கல்லூரி
தகவல்
தொழில் நுட்பத் துறையினரால் சென்னையில் வரும் ஞாயிறு மாலை 4 மணிக்கு கருத்தரங்கம்
மற்றும் கலந்தாலோசனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறும்படம் ஒன்று
திரையிடப்படுகிறது. ஈழத்து வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சி ஒன்றும்
திறந்து வைக்கப்படுகிறது. இதில் பங்கு கொள்ள அனைவரையும் வரவேற்கிறோம்
prabaharan@keetru.com
சிங்கப்பூர்:
வாசகர் வட்ட நனவிடை தோய்தல்!
அன்புள்ள வாசகர் வட்டம் நண்பர்களுக்கு, வாசகர்வட்டம்: வருகின்ற ஞாயிறு (28-6-09)
நாள்: ஞாயிறு 28 ஆம் தேதி மாலை 5 மணிக்கு
இடம்: அங் மோ கியோ வட்டார நூலகம் அறை: டொமெட்டொ அறை
தலைப்பு: நேற்றிருந்தோம்
பேச்சாளர்: திருமதி நூர்ஜஹான் சுலைமான்
தஞ்ஜோங் பாகர் வட்டாரத்தைப் பற்றிய நேற்றைய நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்ள
வருகிறார். இழந்த கிராம வாழ்க்கையின்
பசுமையான நினைவுகளைப் பற்றிய கலந்துரையாடலும் தொடரும்.
அனைவரும் வந்து தங்களின்ன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள அழைக்கிறோம்.
அன்புடன்
சித்ரா
வாசகர் வட்டம் சார்பாக
chitra.kjramesh@gmail.com
தமிழ் அலையின் சார்பில்...
இனிய நண்பர்களே! தமிழ் அலையின் பணிகள் தொடங்கி அன்பர்களின் நண்பர்களின் ஆதரவோடும்
அன்போடும் சிறப்பாக இயங்கி
வருகிறது. தமிழ் அலையின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் அனைத்து உறவுகளுக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
படைப்பாளீகளே! எழுத்தாளர்களே! பதிப்பக நண்பர்களே! நேர்த்தியான வடிவமப்பில் அழகான
அச்சாக்கத்தில் உங்கல் கனவுகளை
உலகத்தின் கைகளில் ஒப்படைக்க... எம்மை நாடுங்கள்.
அன்பு உறவுகளின் ஆதரவும், அன்பும் இனியும் தொடரும் என்ற நம்பிக்கையோடு..
மிக அன்புடன்
இசாக்
I.Ishaq
Thamiz Alai Media World
http://www.thamizalai.blogspot.com
Cell: +91 9786218777 / +91 9486838801
மின்னஞ்சல்: tamilalai@gmail.com
தமிழ் அலை ஊடக உலகம்
எண்: 1, காவலர் குறுந்தெரு, முதல் தளம், ஆலந்தூர் சாலை, சைதாப்பேட்டை, சென்னை -
600 015
புது தில்லி: வடக்கு வாசல் பக்தி இசைவிழா
அன்பு நண்பர்களுக்கு வடக்கு வாசல் ஜூன் இதழை இன்று வலையேற்றம் செய்து
இருக்கிறோம். இணைப்பு இத்துடன்.
http://vadakkuvaasal.com/index_vadakku.php
வரும் ஜூன் 17, 18 மற்றும் 19ம் தேதிகளில் வடக்கு வாசல் பக்தி இசைவிழா ஏற்பாடு
செய்திருக்கிறோம். உங்கள் அனைவரின் வருகை
மற்றும் ஆதரவினை வேண்டுகிறோம்.
அன்புடன்
பென்னேஸ்வரன்
raghavanthambi@gmail.com
UK: Break The Silence Rally!
Break the silence Rally took place in Springfield.IL from 2 to 4 PM on Friday.
There were about 120 attendees. The local media (ABC) and the
news paper was there. After the rally the students continued their walk to DC.
http://www.breakthesilenceusa.com/
uktamilmedia@googlemail.com
Aazhi Publishers: Share Market Book Release Function (June 20, 2009)
Dear Friends, Aazhi Publishers, under its second imprint Oceo Books, publishes
"Pangu Sandhai: Adippadai Mudhal IPO Varai", written by Mr
Chandran, our friend and writer. Chandran is regularly writing on personal
finance and host a show on both stock market and real estate in the
Kalaignar Seithigal channel.
We have a book release function tomorrow and we welcome you all to attend the
event.
Book on stock market to be release by
Venue: Aarthi Hall, Asha Niwas, 9, Rutland Gate 5th Street, Thousand Lights
Time: 4.30 PM. 20/06/2009, Saturday
By Oceo Books / Aazhi Publishers
Pangu Sandhai: Published by Oceo Books, (an Aazhi imprint), and written by
journalist Mr Chandran. To be released by Mr P. Vaidyanathan,
Chairman, City Union Bank and received by Mr. EMC Palaniappan, President of
Indian Stock Markets Members Association. Attenting by eminent
financial experts Mr Nagappan, S. Vengateswaran, Mr M Sekhar, Mr Prassanna
Shenoy, Mr P Saravanan and Mr Arul Rajan.
Vaanga, vandhu ungal aadharavai thaanga!
Anbudan
Senthil
Publisher
Aazhi Publishers / Oceo Books
99401 47473
Best Regards
S. Senthil Nathan
Langscape
112, 32nd Street,
O Block, Ganapathy Colony,
Anna Nagar East,
Chennai 600102
0-99401 47473
044-26222939
இலங்கைத் தமிழ் மாணவர்களின் கல்விநிலை குறித்த ஒரு நேர்கணால்!
அன்புடையீர் வணக்கம். இன்றைய இலங்கைத் தமிழ் மாணவர்களின் கல்விநிலை குறித்த ஒரு
நேர்கணால்
என் பக்கதில் உள்ளது.கண்டு மகிழவும்
http://muelangovan.blogspot.com/2009/06/blog-post_19.html
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி
9442029053
கனடா: “மாக்ஸ் பில்” (Max Bill) விவரணத் திரைப்படம்
Max Bill
the master vision
(Documentry Film)
சுவிஸ் நாட்டின் புகழ் வாய்ந்த ஓவியர், கட்டடக் கலைஞர், சிற்பவியலாளர் “மாக்ஸ்
பில்” (Max Bill, 1908-1994) அவர்களுடைய
வாழ்க்கை வரலாறு பற்றிய விவரணத் திரைப்படம் காண்பிக்கப்பட உள்ளது. இத்திரைப்படம்
அண்மையில் மொன்றியலில் இடம்பெற்ற
சர்வதேச விவரணத் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இயக்குனர்; எரிக் சிமித்
இடம்: 36 Salamander Street, Scarborough
தொடர்புகளுக்கு : (416)500-9016, (647)237-3619
nmuralitharan@hotmail.com
இது 'புகலி' யின் அண்மைய இடுகைகள்
http://www.puhali.com இது 'புகலி' யின் அண்மைய இடுகைகள் பற்றிய தகவல் மின்னஞ்சல்.
*இலங்கையில் காணாமற் போதல் நடவடிக்கை : சுனிலா அபயசேகர
"சுனிலா அபயசேகரவுடனான ஒரு சந்திப்பு ..." *புலிகள் தோற்கடிக்கப் பட்டதிலிருந்து தொடரும் ஆதிக்கவாதக் காய்ச்சல்:
"விடுதலைப்புலிகளை இலங்கையின் ஆயுதப்படைகள் இராணுவரீதியாக வெற்றி கொண்டதன்
பின்னர் தொடருகின்ற வெற்றிவிழாக்
கொண்டாட்டங்களின் எழுச்சியின் அபாயம்..."
*நிர்வாணங்கள் : தர்மினி கவிதை:
"வெறும் வீதியில் காவலரண் தாண்டுதல், தயங்கி நடுங்கிச் சாதல் கொடுமை-அது
நள்ளிரவுச் சுடுகாடு இனிமையென்று
உங்களிடம் இருந்தும் விடயதானங்களை ஆவலுடன் 'புகலி' எதிர்பார்க்கிறது
editors@puhali.com
அறிவியல் புனைகதை மொழிபெயர்ப்புத் திட்டம்:
உலகப்
புகழ்பெற்ற அறிவியல் புனைகதைகளைத் தமிழில் கொண்டு வருவதற்காக, ஆழி பப்ளிஷர்ஸ்
சிறப்புத் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. அன்றைய ஹெச்.ஜி.வெல்ஸ், ஜூல்ச் வெர்ன்
காலத்துக் கதைகள் முதல் இன்றைய சைபர்பங்க் இலக்கியம் வரையிலான அறிவியல் புனைகதைகள்,
கட்டுக்தைகளை மொழிபெயர்க்க சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆர்வம்
உள்ளவர்கள்
aazhieditor@gmail.comக்கு ஒரு மடல் இடுங்கள். மாதிரி
மொழிபெயர்ப்புகளை அனுப்புங்கள்.
கூர் 2009 கனடாத் தமிழ் இலக்கியத் தொகுப்பு நூலுக்கு
ஆக்கங்களை அனுப்பி வையுங்கள்!
விரைவில் வெளிவரவிருக்கும் கூர் 2009 கனடா தமிழ் கலை, இலக்கியத்
தொகுப்புக்கான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. கவிதை, சிறுகதை, கட்டுரை எதுவாயினும்
ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக எமது மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்பி வைக்கவும்.தொடர்புகளுக்கு: தேவகாந்தன் 416-458-9426
டானியல்ஜீவா 416-500-9016 / கௌசல்லா 416-299-6392 -
danieljeeva@rogers.com
கனடா: கவிஞர் ராஜமார்த்தாண்டனுக்கோர் அஞ்சலி!
06.06.2009
அன்று சாலை விபத்தில் காலமாகிய கவிஞர் ராஜ மார்த்தாண்டனுக்கு ஓர் நினைவஞ்சலிக்
கூட்டம் இடம்: 36, Salamander Street
Scarborough, ON. காலம்: 14.06.2009 ஞாயிறு, பிற்பகல் 6.30
மணி. தொடர்புகட்கு: (647) 237-3619, (416) 500-9016-
nmuralitharan@hotmail.com |